பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


தேவைக்கேற்ற பணம் என்ற கடையாணி இல்லை என்றால், வாழ்க்கை வண்டியை, இந்த உலகில் நடத்திச் செல்லவே முடியாது,

வாழ்க்கை-பணம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இத்த இரண்டு சொல்லும் மகுடபதியின் பணத்தைப் படாதபாடுபடுத்தி விட்டது.

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் பிணத் சித்தத்தின் பாத பூஜைநடத்துகிறார்கள்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், இவைகள் எல்லாம் பணத்திற்கு முன்னால், பணம் படைப்பவர்களிடமுள்ள ஆதிக்கத்திற்கு முன்னால் படு தோல்வி கண்டு விடுகிறது. ஆதிக்க வெறியர்கள் இந்துப் பணம் என்றென்றும் தங்களிடமே சாகவத மானக் குடிகொண்ட விட்டதாக எண்ணி, அற்ப ஆசையால் மனம் போனர்டி தடித்து கொண்டிருக்கின்றனர். T & ১s . . ' : •

என்ஞ்துை ஒரு நாள் அது தங்களிடமிருந்து விடை aெத்துக் கொண்டு, தங்கன, ஆதரவற்ற ஆளுதையாக்கி விடும் என்ற ::::..::: :::::::::: கணிதச்சள் பன்க: மத்து, சகுத்தறிதுவ மறத்து, பரிதா ::::::::::ஆ.காமை

நேற்று. இன்று, நான் நாளைக்கு மறுதாள் ஆகியவைக.ை ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் சத்திக்க வேண்டி கட்டாயம் ஏற்படாமல் இருப்பதில்லை. -

- இன்று வாழ்கின்ற வாழ்க்கைத் தரத்தை ஆட்டும் மனதில் கொன்டு ஆற்று இருந்த நிகயை அறந்து கிடுகிருன். இன்று. உல்லாச வாழ்க்கையில் உழன்ற கொண்டிருப்பவன், தன்னும்ெ

நேற்றைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று என்னிப் பாப்பதேயாகுல்-இன்று-ஆழ்ந்து கொன்டிருக்கைத் வாழ்க்தையில்,_ம்றைந்து கொண்டுள்ள இடாகள் நிச்சங் தை கன்களுக்குத் தெரியாமல் ப்ோகாது. * . . . . .