பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அது போலவே, தாளே எப்படி வாழ வேண்டும் என்பதைப்பற்றிம் மனிதன் சிந்தித்தும் பார்ப்பதில்லை இன்றுள்ன், இன்ப வாழ்வு என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியது என்று எண்ணி இறுமாந்து கொண்டிருக்கிறான்.அவன் எண்ணத்தில் மண் விழுந்து விடக்கூடிய நிகழ்ச்சிகள், சம்பவங்கள், அவனுக்கே தெரியாமல் உருவாகிக் கொண்டிருக்கும் என்பதை இன்றைய மகிழ்ச்சியில் மறந்து விடுகிறான்.அதன் பயனாகத்தான் கண்முடித்தனமாக நடந்துக்கொண்டிருக்கிறான்.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இவை மூன்றையும், ஒவ்வொரு மனிதனும் முறையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எண்ணிப்பார்த்து அதன்படி எழில் குன்றாமல், பூத்துக் குலுங்கும் புதுமலராகக்காட்சியளிக்கும்.

தேற்றிருத்தார், முன்பிறந்தார் மானிடத்தின் நெடு நாளையத் தூதுவராய் விற்றிருந்தர், அவர்கள் வாழ்க்கையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்ந்த காரணத்தால், காற்ருகக் கனவாகப் போய் விட்டது. கருகிய மலராகி மண் மாதவியின் மடி மீது உதிர்த்து விட்டது.

பணம்தான். மனிதக.எனப் பார்க்காமல் தடைசொல் ஒன்ற் தேன். ஆழ்த்து கிகழும் ஆற்றல் மித்த சொல் வன்மையும் கொண்ட மனிதன், பணம் என்ற் அத்து மூஆறெழுத் துக்களுக்குன், இ.ே அறி ைஒடமானம் ஒத்து விடுஇற. ாேரன்த்தல், ஒற்றுதான்.இருத்தகுதி றத்திருத், நனைக்கு எப்படி) இருக்கப் பே:கிருேமே என்பதையும் சின்னிப் பார்க் மேன் இத்து இடுஇருள். இன்று வாழ்கின்ற வாழ்க்கையில் ஆசன் இi"இதுக்கிறதென்று கருதுகிருன், உலகிலுள்ள மற்றைய இது பின்னிகளுக்கில்ாைக, எண்ணிப் பார்க்கும் அறிவு மனித னுக்கு இருந்தம் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே தன். இந்ன்ே'iண்டியை துே. வேகமாகவிரட்டிக் கொண்டோடு, இருக. இதன் முடிவு...'

நேற்றை மொட்டு, இன்றுமலர்ந்த நாளை மணம் பரப்ப வேண்டும். அப்போதுதான் அற வாழ்க்கை வாழ்ந்தவகை மனிதன் இந்த உலகம் மதிக்கும்

அறவாழ்வு வாழவேண்டும். அதனையும் படிப்படியாக செய்ய வேண்டும். - *

துறவாழ்வுப் பாதையில் நடந்து வந்தவர்களில் அடிச்சவட்டை நாம் திரும்பி பார்ப்பேமேயானால் :ேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேேஒதுக்கு, இத்த் அறிவுக் கதைவைத்தான் சொல்லும்