பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

விடாமல், சாவிேதி ஒர்த்தில் கூடி நின்ற கூட்டம் அவன் கருதி தைக் கவர்ந்தது. . . . .

என்ன கூட்டம் என்று அறிந்து கொள்ள அவன் மனம் ஆவல் கொண்டது. அவன் அனுமதியின்றியே அவன் கால்கள் கூட்டம் இருத்த பக்கமாகச் சென்றது. - -

கூட்டத்தின் அருகில் சென்று என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்த வரதன், "சான் வயிற்றைஇ வளர்த்துக் கொள்ள சக்தி யின் தி, ரத்தமின்றி புத்தம் செய்து கொண்டிருந்த வயிற்றை திம் மதிப் படுத்துவதற்கான் என்னென்ன கொடுமைகக் கெபல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!’ என்றெண்ணி மனம் வரும் திஞன்

'நெருப்பின்றி. புகையின்றி எரித்து கொண்டிருப்பது இந்த வயிறுதான்!" என்று ஒரு படத்தில் சொகிலப்பட்ட அந்தக் கருத்தை நிக்னத்த பொழுது, நகைச்சுவை மன்னனின் நிகனவு அவன் சித்தனையில் பளிச்சென்று தோன்றியது. . .

நகைச்சுவை மன்னன் கூறிய ஒவ்வொரு சொல்லும் ஒல் ன்ொகு மாணிக்கம். தச்சுமனங்கொண்ட இந்த சமூகத்தில் மின் டிக் கிடக்கும். அறியாமை என்ற நோயை அகற்ற சிகிப்பு என்ற தேனில் அறிவு என்ற மருத்தைக் குழைத்து ஒவ்வொரு மனிதனு டைய தாவிலும் படாத பாடு பட்டுத் தடவிஞர். அதைச் செய்து முடிக்க அவர் என்னளவு பாடு :ம்டிருப்பாரோ? . -

எல்லோரையுமே சிரிக்க வைத்தார். நாட்டைச் கிரிக்க வைத்தார். ஆதிக் வாழ்கின்ற தல்லவர்கள் உள்ளங்களை செல் லாம் சிரிக்கவைத்தார். நச்சு நினைப்புக் கொண்ட தய வஞ்சகர் களையும் சிரிக்கவைத்தார். எத்தனேயோ ஆண்டுகள்ாய் முயன் அத், எத்த மருத்துவராலும் முடியாது என்று கைவிடப்பட்டி அறியாமை என்னும் நோயை அவரால் தயாரித்துத் தரப்பட்ட் அறிவு என்ற மருந்தும், கிரிப்பு என்ற தேனும் சிறிது சிறிதாக

அகற்றியது.

சமூகத்திலிருந்த நோயை "அகற்றி ஆந்தச் சிந்தனேச் சிற்பியை, சிரிப்புக் கைைய கண்டுபிடித்த செம்மன் காலம் நம்மி டமிருத்து பிசித்து விட்டது. - -

சாவு இந்த உண்கிலுள்லு எல்லோரையுமே ஒருநாள் ஆரத் தழுவி, கோரமாக உயிரைக் குடித்துத் தீசிசத தவி:சி யைத் திர்த்துக் கொள்கிறது என்ருலும், அவரது பிரிவை தம்மால் தாங்களே முடியவில்.ை . . . . . . . . . . . “. . . . .

losa—s