பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இன்னும் கொஞ்சகாலம் அவர் நம்மோடு இருந்த் தந்தால், உரிமையற்றுக் கிடக்கும் அருமைத் தமிழகத்திற்கு நல்ல் உதவி யாக இருந்திருக்கும்: -

இல்லை நிகரென்று, அலேகுணம் போன்று சவியாது உழைத்து இப்பணி புரிந்த கமேன்னகி தனக்குச் சிக்கென்று வைத்து, தோலேஜிலுள்ள மக்களும் கிதைகிகண்டு தொழுது வணங்கிட்ச் செய்ய வேண்டுமென்று வரதன் எண்ணிஞன். - ரு சாண் வயிறே இல்லாட்டா.. இந்த உலகத்திலேது - ...??? என்ற பண்ணுெவி ஆரதனின் சித்தனேயைக் கலைத்தது.

கூட்டத்தினுள் பார்வையைச் செலுத்தினன்.

கூட்டத்தில் நடுவில் நின்று கொண்டிருத்தார் ஒரு மனிதர். நடுத்த வயதினர்தான். இவர் அருகில் ஐந்துவயது கூட நிரம் பாத பாலகன் ஒருவனும் நின்று கொண்டிருத்தான்.

தம்பி ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டுவிட்டு அந்த மனிதர், தான் கற்ற வித்தைகைக் காட்டத் தொடங்கினர்.

கூட்டத்தின் நடுவில் இரன்டு மன்பான்கள் வைக்கப்பட்டிருந் தன. ஒன்றில் திறையதண்ணிர் இருந்தது. 醬 பளவு திண்ணிர் இருத்தது. அத்தி பண்பதனையிலிருந்து, தவr இன் த்ாவித்தாவி வெளியே விழுத்து கொண்டிருத்தன. சிறுவன் அதைப்பிடித்துப் பிடித்து மீண்டும் தண்ணீர்ப் பானேக்குள் போட்டுக் கொண்டு இருத்தான்

இன்ைெகு பக்கத்தில் ஒரு சிறிய பெட்டி வைசிகப் பட்டிருந் தது. பெட்டிக்குமுன் விரித்துப் போடப்பட்டிருந்த காகிதத்தில் உடைந்த கண்ணுத் துண்டுகள் குவித்து வைக்கப்பட்டிருத்தன.

மீண்டும் ஒரு முறை, 'ஆரம்பிக்கலாமா தம்பி?" என்று கேட்டு கிட்டு, தலசேகள் இருத்த பான்சிகுள் கையை விட்டு, அஆர் தவளை யொன்றை ஆெளியில் எடுத்துக் காட்டிஞர். இது உயிருடன் துன்னிக் கொண்டிருந்தது. கூடிநின்றவர்கள் அனைவரும் காணும்படியாக ஆதைக் காட்டிவிட்டு, தன் ஆாயைத் திறந்து, உள்ளே போட்டுக் கொண்டு, மற்ருெரு பாசையிலிருந்த் தன் aரிலிருந்து இரண்டு குவளைகள் எடுத்துல் குடித்தார்.

தொடர்ந்து ஒன்று. இரண்டு மூன்று என்று எண்ணிக் கொண்டே இவர் தவளைகளே விழுக்கிக் கொண்டே இஒத்தார். சிறுகன் தன்னிரை எடுத்துக் கொடுத்துக் கொண்டிசூத்தான்.

இருபத்துமூன்று இவன்களே அவர் வயிறு எப்படித்தான் ஏற்றுக் கொண்டதே இரண்டு யானைகளில் இருத்த தண்ணிரும் அல்லவா அவர் வயிற்றில் இடம் பெற்றிருத்தது?