பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச

. அதிதுடன் நிறுத்திக் கொண்டிாரா பெட்டிக்கு முன் குவித்து வைக்கப்பட்டிருந்த கண்ணுதுத் துண்டுகளையும் எடுத்து எண்ணிக் கொண்டே விழுங்கினர். குழுமி நின்றிருந்தவர்கள் கியப்படைத் தனர். கூட்டத்திலிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருத்த

ஒரு பெரியவர், "இதெல்லாம் கண் கட்டி வித்தை" என்gர்.

பெரியவர் கூறியது அந்த மனிதரின் காதில் விழுத்திருக்க வேண்டும். கண்ணுடித் துண்டுகண் விழுங்குவதை நிறுத்திக் கொண்டு கூட்டத்தினரை நோக்கி "இது கண்கட்டி கித்தையல்ல, உடற்பயிற்சி விழுங்கிய பொருள் இன் அக்னத்தையும் வாத்தி, யெடுத்து ஒன்று கூட குறையாமல்:எண்ணிக்காட்டுகிறேன், ஆத்து வகையில் நான் என் உடல் வளர்த்துவைத்திருக்கிறேன். எல்லாம். உடற்பயிற்சிதான் துண்கட்டி வித்தையோ, ஏமாற்றச் செயலோ இதில் எள்ளளவும் இன்லே' என்ருf.

கூட்டத்தில் நின்ற ஒருவர் தன்னிடமுள்ள ஒரு ரூபாய் நான யத்தைக் கொடுத்து அதை விழுங்கும்படிக் கூறிஞர். அந்த மனிதர் அதை வாங்கி, கூட்டத்தினர் அண்ணகும் பார்க்கும்படியாகக் ஆாட்டிவிட்டு, நடுவில் போய் நிஇது கொண்டு 'இன்த விழுங்கம். போகிறேன். விழுங்கி வெளியில் எடுத்த பின், இதை விழுங்கச் சோன்னவர் இந்த ஒரு ரூபாயை எனக்கே கொடுத்து விடுவார்' எஇருர், .

நாணயத்தைக் கொடுத்தவர், 'ஒரு ரூபாய் என்ன? is கு: தருகிறேன்!" என்ருர். த 'ஒரு ரு ஐந்து

"அப்படியா ரொம்: மகிழ்ச்சி இன்று: நான் நரி முகத்தில் தாவி விழித்துவிட்டு வந்திருக்கிறேன் பேர்லிருக்கிறது" என் முர்.

இப்போது கூட்டத்திலுள் ஒரு பக்தழாக உட்கார்த்திருத்த பென் ஒருத்தி 'என் முகத்தில்தான் முழிச்சே!” என்ருன் இ . டத்தின்ரி ஆனவரும் கொல்ைென்று சிகித்தனர்.

"எப்படி இருந்தால் என்ன? இன்று என்ப் பொறுத்த வரையில் ஆண்டவன் தொஞ்சம் தயாளு சிந்தையுடன் இது இரு கிருன். இவருக்கு நன்றி இசலுத்துகிறேன்!" என்று Alஇட்டு ஆந்த நாணயத்தை வாயில் போட்டுக் கொண்டார். சிறுவுத் குவளையில் தண்ணிர் எடுத்துக் கொடுத்தான். தன்னிதோடு சேர்த்து நாணயத்தையும் விழுங்கினt

ஒறிது நேரம் சென்றது. வயிறு வளர்ப்பதற்காகத்தான் இப்ே தான் செய்வதாகக் கூறிஞர். ಸ್ಥಿ”। - மிரங்கிக் கொடுக்கும் தானை அரைகளுக்களை தம்பித்தான் நாங்கள் மூன்று உயிர்கள் வாழவேண்டியிருக்கிறது. இந்த உடற் பயிற்சி வித்தையைத் தவிர வேறு எத்தி விதமான சொத்து