பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

எனக்குக் கிடையாது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசும் எங்கள் உடலே, உயிரை வளர்க்கிறது' என்று கூறி கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்ணையும் இறுவ்னேயும் தன்னேயும் கட்டிக் காஷ் டிஞர்.

. சிறுவன் கையில் ஒரு தட்டைக் கொடுத்து, கூட்டத்தில் சுற்றி வரும்படியாகக் கூறினர். 'காசு போடாதவர்கள், போட முடியாதவர்கள், பேர். மனமில்லாதவர்கள் போய் விடாதீர்கள். நின்று, என் வயிற்றினுள் உயிருடன் முண்டிக் கொண்டிருக்கும் இவளைகளையும் கண்ணுடித்துண்டுகளையும். ஒரு ரூபாய் நாணயத்தையும் தான் வெளியில் எடுப்பதைப் பார்த்து இட்டுப் போங்கள் என்ருர். -

சிறுவன் கூட்டத்தைச் சுற்றிக்கொண்டு வந்தான் ஆதை என்னிப் பார்த்து "இரண்டுரூபாய் ஆது அணுதான் சேர்த்திருக் கிறது. தயவு செய்து இன்னும் பத்து அணுவையும் கொடுத்து விடுங்கன் இல்லேயேல் தவளேயும், கன்னடித் துன்டுகளும் என் வயிற்றை விட்டு வெளியே வராது' என்று கேலிகா க்கூறினன். சிறுவ்ன் மீண்டும் ஒருமுறை சுற்றிவந்தான். அவர்கள் எதிரி பார்த்த அந்தப் பத்து அணுக்களும் கிடைத்து விட்டன.

தான் விழுங்கிய பொருட்கரே லெசிாைம் வெளியே எடுக்க ஆரம்பித்தார். ஜி. ஆயிற்றின் பக்கவாட்டில் ஓங்கி இரண்டு பக் முேம் குத்துவிட்டுக் கொண்டு கைகளே முறுக்கேற்றிக் கொண்டு. வர்த்தியெடுத்தார். முதலில் ருழாய் நாணயமும், சில கன்ன டித் துண்டுகளும் வெளியில் வந்து விழுந்தன. மதுமுறை கின் ஞ்டித்துண்டுகளும், தவகிரகளுமாக வநீத விழுந்தன். இவரி விழுங்கிய பொருள்கள் அத்தனையும் ஒன்றுகூடக் குறையாமல் எல் லாம் வெளிவந்து விட்டன. தவளைகள் எல்லாம் உயிருடன் துள்ளித் தத்தித் தத்தி ஓடின. சிறுவன் அவைகளைப் பிடித்து மண் பானேக்குள் போட்டான். - - -

ஐந்து ரூபாய் தருவதாகக் கூறியவர். சொன்னபடியே ஐந்து ரூபாய்களைக் கொடுத்தார் கூட்டம் கல்ந்தது. சிறிது ந்ோத் தில், உடற்பயிற்சியாளரும் இவரது இடும்பத்துடன் ஒஇருந்து தகர்ந்தார்கள். சிறிது தூரத்தில் இருத்த ஒரு மரத்தடியில், தன் குடும்பத்தையும் இன் ல்யிற்றும் பிழைப்புக்கு மூலப் பொருளான தவளைகளையும், கண்ணுடித் துண்டுகள் நிறைந்த பெட்டியையும் வைத்துவிட்டு ஒரு குவளேயை மட்டும் எடுத்துக் கொண்டு அருகி லுள்ள சிற்துண்டிச் சாக்ேகுள் சென்ருர். சிறிது நேரத்தில் தோசை, காபியுடன் வந்தார். -

மரத்தடியில் ஆetந்தே ஆத்த மூவரும் உண்டனர். பிச்சை யெடுத்து வயிறு வளர்ப்பவர்கள்தான் என்ருலும் அவர்கள் ஆன் பாகவே வாழ்ந்தார்கள். -