பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

இத்தக் காட்சிகளேயெல்லாம் கன். வரதனின் மனம் பணம் இல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று பிடி. வாதமாகப் பேசுகிற மகுடபதிகை எண்ணி தகைத்துக் கொண்டது. -

அவர்களுக்குப் பணம் இல்.ை பங்களா இல்,ை பட்டுக் துணிவோ, கட்டான ஆட்ைவிகளோ இல்ன் அவர்களிடம் இருத்ததெல்லாம், இரண்டுமண்பானே, அதில் இருபத்தாறு தவ. ளேகள், ஒரு சிறு தகர்ப்பெட்டி அது நிறையக் கன்னடித் துண்டு கள், வேருெரு ஒட்டைப் பெட்டி, ஆதிக் கொஞ்சம் பழத்துணி கள், இரண்டு தகதக் குலகேள், ஒரு அலுமினியக்குவளே. இரண்டு தட்டுகள் ஆகியவைகள்தான். மரத்தடிதான் அவர்கள் மாளிகை, சாேேயாரம்தான் அவர்களுக்குப்பஞ்சனே. இருத்தும் அவர்கள் ஆவியாக வாழ்கிருர்கள், குடும்.இம்ாக வாழ்கிருகேள் மகுடபதியோ "பணம் இல்லாவிட்டால் திருமணம் செய்யக் கூடாது' என்று கூறுகிருன்" என்றெண்ணியபடியே ஆங்கிருத்து நகரித்தான் வரதன்.

மறுநாள் மான் ஆறு மணியளவில் வரதன் மகுட்பதியின் விம் டுக்கு வந்தான்...அவனுடன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வே ைபார்க்கும் ச்ெத்தாமரையும் வத்தாள். . . . . . . . . . . . . . . .

வந்தவர்கள் இருவரையும் வரவேற்றுகி மகுடப்தி, அவன் தாய் இருவருகுேம் தேநீர் தயார் செய்து கொண்டுவந்து கொடுத் தாள் செத்தாமரையின் வருகை மகுடபதிக்கு கியப்பைக் கொடுத்தது. அலுவலகத்தில், தான் இவ்வளவு_முரட்டுத் தன. மாகப் பேசியும், தன் வீடுத்ேடி, செத்தாமகர வந்திருப்பது வண்டு மகுடபதியின் மனம், இான் நடந்துகொண்ட நிகிேகாக வருந்தியது.

  • உன்ப்ேபற்றி செத்தாமரை விசாரித்து விட்டு இன் வார்த் தையில் நம்பிக்கையிலோமன் நேரில் உன்னைப் பார்த்து, உடல் தி ைபற்றி விசாரித்துக் கொண்டு போவதற்காக வந்திருக் கிருள்!' என்ருன் வரதன்.

வரதனின் வார்த்தைகளைக் கேட்டு செந்தாமரையின் முகம் நாணத்தால் சிவத்தது.