பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காலை முதல் மாலைரை இரண்டரை ரூபாய்ககாகத் தன் இரத்தத்தையெல்லாம் வியர்வையாகக்கி விட்டு அலுத்துப்போய் அலுவலகத்திலிருந்து வீட்டை நோக்கிச் சென்று கொண்டிகுந்த மகுடபதியால் வழியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த காட்சிகளைக்கண்டுரசிக்கவேமுடியவில்லைஎன்பதைவிட, இரசிக்கவே மனமில்லாமல் சென்று கொண்டிருந்தான் என்றே கூறலாம்.

அவன் சித்தனை'இந்தி மனித இனம் இப்படி காலமெல்லாம் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்த்து கொண்டிருக்க வேண்டியதுத்தானோ? உழைப்பிற்கேற்ற ஊதியமும் தேவைக்இேந்த வசதியுமில்லாமல் சாகாமல் செத்தக் கொண்டிருக்கத்தன் வேண்டுமா? இதை மாற்றிதழைக்க வேண்டும் என்றி என்னமே இத்த மனித இனத்தின் மனதின் தோன்ருமல் இருப்ப்தற்கு இன இாரணம்?" 
வறுமைத் தொட்டிலில் கிடக்கும் மனித இனம் இல்லாமை, போதாமை என்ற பாடல்கித் திாலாட்டுதலாக் கேட்டுக் இதrஆடே எப்படிகோ கன்ன பர்த்து விடுகிறது.
துரங்கித் துரகித்தான் இப்படி சோம்பேறியாக மாறியிருக்த ஆேண்டும்.
விதியில்மேல் பழியூைப் போட்டுவிட்டு மதியிழந்து கிடக்கிறது மனித சமுதாயம். இதுதான் வாழ்க்கையர்:
வாழ்க்கை என்பது என்ன? சரித்திரமா நாடகமா? அல்லது தாவலர் மனிதன் பிறக்கிறாள், இறக்கிறாள், இடைப்பட்ட காலத்தில், தான் அனுபவிக்கும் துன்பத்தின் நடுவில் ஏற்படுகின்ற இது சிறு இன்பம் இருக்கிறதே, அதுதான் வாழ்க்கைகள்?
சே.சே.....! என்ன வாழ்க்கை என்று மனதிற்குன்னா தனே இலுதிதுக்கொண்டு நடத்து கொண்டிருத்தான். அவன் இன்னம் தான் பார்த்துக் கொண்டிருக்கின்ற உத்தியோகத்தின் பக்கமாகத் திரும்பியது.