பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மகுடபதியின் மனம் அவனுக்கு இப்படி உபதேசம் செய்தது:

. நன்பனின் நச்சரிப்பு ஆன்னேயின் அன்பான வேண்டுகோள் உள்ளத்தின் உபதேசம், இத்தனையும் ஒன்ருகச் சேர்த்து கொண்டு, திருமணச் சந்தையே நோக்கி அவனே விரட்டி விரட்டி கபடித்த்ன. - *

சரி, திருமணம் செய்து கொள்வதாகவே வைத்துக் கொள் வோம் யாரைத் திருமணம் செய்து கொள்வது எப்படிப்பட்ட பென் கிடைத்தர்ல் நம்மைப் போன்றவன் திம்மதியாக வாம முடியும் மீண்டும் சித்தனே, மனக்குழப்பம் ஆரம்பமானது.

செந்தாமரையைப் பற்றிய நினைவு சிந்தனேயோடு வத்து மோதியது. செந்தாமரையைப் போன்ற ஒருத்தி வைத்தான் திரு . மணம் செய்து கேர்ள்ள வேண்டும். செந்தாமரை எபபடி? அவளை மட்டும் நல்ல் பெண் என்று இந்த மனம் நினைக்கிறது. உடல் திை சரியில்லாதிருத்த என்கின வீட்டில் வந்து பாத்தாளே, அதனலா? அலுவலகத்தில் எனக்கெதிரில்தான் அமர்த்திருக்கிருள் என்ருலும், நான் அவளுடன் பழகியது கூட இல் ேேய! அப்படியிருக்க மனம் ஏன் அவளைப்பற்றி தினத்தது?...பார் இத்தச் செந்தாமரை'

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய செந்தாமரையின் முகத் தில் அளவற்ற மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது. என்றுமில்லா இற் சாகத்துடன் ஒன்று அவள் காணப்பட்டாள். இவள் உள்ளம் அடைய முடியாத இன்பத்தை அடைந்து விட்டதாக கருதி துன்

விக் குதித்துக் கொண்டிருத்தது. - - -

வீட்டை சத்தம் செய்தாள், சுவற்றில் மாட்டியிருந்த படங்களையெல்லாம் கழட்டி வெடுத்து துண்ட்த்து மீண்டும் மாட்டி அழகு பார்த்தாள். அன்று அவள் இருந்த சுறுசுறுப்பைக் கன் டால், மாப்பிள்ளை வீட்டார் யாரேனும் பெண் பார்க்க வருகிருர் களோ என்று ஐயுறும்படியான நின்யில் காணப்பட்டாள். ஆளுல் யார் அவன் அப்படில் கேட்கப் போகிருர்கள். அவளைப் பொறுத்த வரையில் அவள் தனி மரத்தைப்போல.

ஈன்றவளே இழந்து --- பலவறறுககும் ஈடுகொடுத்து எப்படியோ வள்ர்ந்து త&ER பொற்கொடி செந்தாமரை.