பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

《品

இரவின் மனதுக்கே மனித மனத்தை இகினலுக்கு ஆளாக்கும் சக்தி ஆதிகம், - -

மகுடபதியின் மனம் இரவைச் சபித்தது.

"நீயும் திருமணம் செய்து கொண்டு.என்.சேப்போல் ரீமைதி யாக இருக்க: மல், இப்படி மனப்போராட்டம் நடத்திக் கொண்ே அமைதியின் தி இலல் பட்டுக் கொண்டிருக்கிஇரு துே.போ. போ.கோப் உண்க்கு ஏற்றவள:ன ஒருத்தில்த் திேர்த்தெடுத்துத் திரும்ம்ை செய்து க்ொள். அப்ப்ோதுதான் என்கினப் போன். உன்குலும் ஒன்மதியாக வாழ முடியும். பிரம்மச்சாரியாது வாழ்ந்து விடலாம் என்று என்ஞ்தே அந்த எண்ணம் கோழைத் இனமானது. . - - - - -

"பிரம்மச்சரியம் என்பதை அறிவு வளர்ச்சி உள்ளவர்கள், அல்லது மூளை உழைப்பு உள்ளவர்கள் அல்லது உடலுழைப்பு அற்ற வர்களால் கட்ைப்பிடிக்க முடியாது. உண்கிளப் போல் மூனே உழைப்பு உண்ணலtகள் பிரம்மச்சாரியாக வாழ்த் துவிடலாம் என்று என்னுவது, உணரிவு பொங்கி வழித்து கொண்டிருக்கின்ற உள்ளத்தை ஏமாற்ற எத்தனிக்க முயற்சிப்பது போன்றதாகும்.

"மனிதன் இயற்கையின் அடிமை இயற்கையான உணர்சிகி களிஇ தூண்டுதல், அவன் திம்மதியாக இாழ்வே விடாது'

  • பிரம்மச்சரியத் தத்துவம் என்பதை. பொதுவான எஇல்ா மனிதர்களும் கைங்ாளலாம் என்ற எண்ணம் தண்ருனது இது, தனிமனிதின் தத்துவம் பலவீனமணங் கொண் வன், ஆண் மைதி தன்மையற்றவன். சோம்பலுக்கு அடிமையாக்ே கிட்ப்பவன், எல்லாம் விதியின் செயலேன்று என்ணி, திை கிழத்து கிடப்பவன், தன்னம்பிக்கையற்றவன் ஆகிகவர்களால்தான் பிரம்மசரியத்தை ஒரளவு கடைப்பிடித்து வாழ முடியும்.

"தவருகவோ, முன்கூட்டியோ ஆனு:வித்தது.இ முன்ன வைகன் கூறிய முட்டாள் தன்மானக் கதைகளே நம்பியவன்தான், பெண் இனத்துை, பேன் தொ.tபை பென்ளுேடு கூடி வாழும் வாழ்க்கையை வெறுக்கிருஷ். அது போலவே பெண்களோடு கூடி வாழ்கின்ற போதும், பெண்ண்ைப் பூரணமாகத் திகுப்தி இத்து முடியாதவனும், விறுமையில் வாடுன்னும் கென்களே இழித்துப் பேசுகிருன் .ெ எண்ணுகி வந்த மாயப்பிசாசு என்று. ஆவின் வாழ் வில் இர்ண்டறக் கல்த்திருக்க் வேண்டிய சென்னை இழிவாக பேசு கிருஇ. - - . . - - - - -

"...நீயும் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்தப் போகிரு:Ir வேண்டாம், வேன்டவே வேண்டாம். திருமண்ம் செய்துகொள்; திருத்திய மனிதனுகி விடு!’