பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴?

முறையில் தாதல் என்று பெயரைச்சூட்டியிருக்க வேண்டும் இந்த உலக்த்திலுள்ள அறிவாளிகள்?

காதல் என்பது அழகைக் கடந்தது. அதாவது அழகுக்காக மட்டும் ஏற்பட்டதல்ல சாதி சமயங்கிளேக் கடந்த, புனிதமான, தெய்வீகத் தன்மையுடையது! மென்மையானது; இளினமானது! இனிமையானது: - - - - - - -

இவ்வளவு சிறப்புள்ள காதல் வாழ்வையா:தான் இதுவரையில் வேண்.ாமென்று வெறுத்தொதுக்கி வந்தேன்? எண்ணிப்பார்த் தான் என் செய்ககக்காக நானே வெட்கப்பட வேண்டியவளுக இருக்கிறேன். - -

எவள்ைதுக் காதலிக்காமல் இருப்பதை வி. ஒருத்தியைச் காதலித்து இழப்பது மேலானது. உயர்வானது சிறப்பானது' என்ற ஆங்கில்க் கவிஞன் டென்னிசனின் கவிதையை ஆயிரம் முறைப் படித்திருக்கிறேன். ஆணுல், ஆத்த அகியின் நயமோ, கருத்தோ, செத்தாமரையுடன் பழகும் வரையின் என் உள்வதி தைத் தொட முடியவில்லை, ஆளுன் செந்தாமரையின் சுட்டு கிழிசி சுடரொளி என்னுள்ளத்தை ஒரே விநாடியில் ஆகர்ஷித்துக் கொன்டது. - -

உள்ளம் தன் பூரண வளர்ச்சி நின் ைஅடைவதற்குக் காதல் தேவை ஒன்ற்ை மற்முென்று பூரண்மாக்குவதற்குக் காதல் அவசியம் தேவை -

சேத்தாமரையைக் கான்பதற்கு முன் நான் வாழ்த்க வாழ்க் கை அேது அவிளேக் கண்டு, அவளுடன் உள்ளம் ஒன்று படப் பழகிய நான் வாழ்கின்ற வாழ்க்கை வேறு இரண்டுக்குமிடையில் அடு கட்ட முடியாத அளவு இடை வெளியும், மேடு பள்ளமும் இருப்பதை என்சூல் தன்ரு உண்ர முடிகிறது. . . . .” - - -

- முன்னது பாவைனத்தில் பயணம் செய்வதைப் போன்றதாக இருந்தது. பின்னது குளிர் நீரோடையில் குளித்து மகிழ்வதைப் போன்றதாகத் தோன்றுகிறது. ' ' ' , ". . - - - - - - -

தனி மனிதளுக நான் வாழ்ந்த போது காணுத இன்பத்தை, தளிர்க் கொடியிரள் செந்தாமரையின் நட்பு எனக்குத் தேடிக் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும் எங்கள் இருவ்ரையும் இந்த அலுவலனத்திலுள்ள மற்றவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க் கிரு.ர்கள் என்பது எனக்கும் நன்ருகப் புரிகிறது. அவ்ர்கள் பார் ஒவயில் கேலியும் குறும்புத்தனமும் கலந்திருக்கிறது என்பதும் தெரியாமல் இக்.ே -

இவர்களின் பார்வை நம்மை என்ன செய்து விடும் என்று ஒரு வகையான குருட்டுத் தைரியமும் என்னிடம் வளர்த்து கொண்