பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5d

செத்தாமரை அவள் யார் தான் யாt ஒரே அலுவலகத்தில் இருவரும் வேண் பார்க்கிருேம் என்பதைத் தவிர எனக்கும் அவளுக்கும் எத்த ஆகையான பற்றுபாசமோ, உறவு முணுறயோ, ஏற்படுவதற்கு வழியே இல் ஆ. அவள் பார்வைக்கு மனிதன் மயக்கும் காந்த் சக்தி) இருக்குக் என்று தான் இது வர்ைபில் சன்னிப் கார்த்தது கூட இல்.ே -

"சாதக் கதையை முதன் முதலாக எடுத்தச் சொல்லும் துது வர்கள் கண்கள் அான்' என்பது எவ்வளவு சொருத்தமானது,

ஒரு கன்னியின் கண்கள் நமக்குக் கொடுக்கும் பாடங்களே. தாம். உலகத்திலுள்ள வேறு எந்த ஆசிரியர்களிடமும் ஏற்றுக் கொள்ள முடியாது. மனிதனின்புத்தகசா:ைபெண்களின்கள் தான், வாழ்வின் அக்ே கூட்ம் அந்த இரு வட்டங்கள்தான்" என்ற இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் இத்து வாசகங்கன், செம் இாமகாலை நேருக்கு தேர் பார்க்காத விரையில் பைத்தியக் கார்த்

|னமான முடிவு என்று நான் என்ணியதுண்டு.

ஆளுன்சீ...

ஷேக்ஸ்பியர் மனித உள்ளங்களே. ஊடுருவிப் பாத்து உள்ளிருக்கும் அமைப்பு முறைகனேக் கண்டுணர்த்து, மனித இனத் தின் பருவகாலத்திக், அவர்களது இதயம் இயங்கும் தன்மைகளை ஆராய்ந்து பார்த்தும், பார்த்தபின் இந்த முடிவுக்கு வத்திருப்பார் வின்றே. என்ன வேன்டிவைகை இருக்கிறேன்.

ஷேக்ஸ்பியர் கூதியது போலத்தானே உண்மை நியுேம் அமைத்துள்ளதாக இருக்கிறது. திென் வாடையே வீசக் கூடாது என்று என்கிையிருத்த தாகி செத்தாமரையின் ஒசக்குளிர் பசக்கவை. தானே, எனக்கு ஆயிரக்கணக்கான பாட்ங்கள்ைக் கற்பிக்கும் ஆசிரியரான, கன்க் கூடமாக, நூல் தியேமாகத்தானே அமைத் திருக்கிறது? T . . . . -- -- அவள் விழியால் என்கினப்பார்த்து கேட்டி கேள்விக்குப் பதில், மொழியால் தாமுடியாமல் தானே தானும் ஊமை கேள்ன் அவள் முகத்தைப் உத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

- இன்று எவ்வளவு துணிச்சலோடு அவளேப் பார்க்கிறேன். இத்தித் துனிசிசலுக்குக் காரணம் செத்தாம்:5ரயின் பார்வையில் உட்திே தெறித்த அன்புதானே அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்? அத்த அன்புக்குத்தான் ஆகிஞ்ேளிகள் காதல் என்று பெயர் சூடி மகிழ்த்திருப்பு:ாரிகள் ப்ோலும். - - - - - - - - - பெண். வாயினுல் கூறுவதை விட கன்களால் கூதுவதுதான் மிக முக்கியமானது, கற்றுக் கொள்ள மிகவும் அஷ்ட்கன் கன் கது. அந்தக் கலையின் கருப் பொருளுக்குத்தான்கன்னியமான