பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵莎

காதல் உணர்வு அரும்புகின்ற போதுதான் பறவை இனங் களின் நிறங்கள் :ே.ே : நலற்கால் பிராணிகளிலும் இல் அசத்தான் நிற்சேற்ற்ம் ஏற்படுகிறேன். என்று கண்டறித்தேrt கூறுகின்ற்னர். இந்த மதுபாடு: உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவர்ணன்ஐ iென்முலும், பறவை இலத்திற்கும்,_ந:ற்கiல் பிர்ாணிகளுக்கும் இக்லாத சிறப்பு: மனித இனத்திற்கு மட்டும் இருக்கிறது. அதுதான் சிந்தித்தும் பார்க்கும் இறப்பாகும். ஒரு பற்இவக்ள்ே. ஒருத்ாற்கால் பிர விதி: கோ, காதல் உணர்வு இரும்புகிறது என்ருல், இது அகத்ப்பத்தி எண்ணி பார்ப்பதி&இ. விண்ணிப் பார்க்க முடிவதில்இ மனித இனம் மட்டுதான் காதல் நினைவு உள்ளத்தில் தேசஷ்றியது என்று எண்ணிப் பார்க்க ஆரம்பிக்கிறது.

இவ்வளவு காலமாக இல்சைமல் மகுடதியும் இப்போது தான்ே எண்ணிப் பார்க்க ஆரக்பித்தினுக்கிருல், என்விப் ாேர்க் கும் படியாக அவன் உள்ளத்தைத் தொட்டுப் பாரித்த உணர்வு இருக்கிறதே! அதற்குப் பெயர்தான் காதல் என்பது போலும்!

தான் யார்? அவள் யார்? எனக்கும் செத்தாமரைக்கும் என்ன தொடர்பு ஏன் இவ&ாப் பற்றி இந்தப் eiாழும் மனம் அடிக்கடி என்னுகிறது? சில நாட்களுக்கு முன் வரையின் ஏறிட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணகூேட்த்தோன்ருத அவள் மூகத்தை.இப் பொழுது இடிக்க்டி பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதற்குகி. காரணம் என்ன? - - . -

தான் நோய்வாய்பட்டிருத்த போது, அவள் என்னே ஆந்து பாரித்தன். என்னைப் பார்க்கின்ற போது அவள் முகம் எதையோ 2றி கொடுத்தவளின் முகம் போலத் தோற்றமளித்து எங்கள் வீட்டிற்குள் நுழைத்ததும் வேறு எந்த வகையான தினேவும் ஆற்ற வளாய் என் முகத்தையே உத்துப் பார்த்துக்கொண்டு நின்று விட்டாள் நன்புண் வrதன் வேறு என் முகத்தையும் இள்ை முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருத்தான் இற்று. வாளியைக் கையும் அளவுமாகப் பிடித்து விட்ட காவலாளியின் பார்வையில் ட்ள்ள கம்பீரம் பேர்ல், வரதன் முகத்தில் ஒரு கம்பீரம் இருந்ததை என்னுல் உணர்த்து கோள்ள முடித்தது. செத்தாமரை உணர்ந்திருக்க மாட்டாள் சன்றே எண்ணுகிறேன். உணர்த்திருந்தால் இவள் காைேவயை வேறு ப்க்கம் திருப்பியிருப் பாள் அல்லவா? செந்தாமரையின் பார்ன்ைவில்தான் எவ்வளவு பரிவு கந்ைதிருக்கிறது: -

ளங்கள் இருவரின் விதி விரேயாடல்களைப்பத்தி நண்பன் வரதன் என்னவெனோம் என்விக் கொஇடச்ளுே; அவன் எங்கே விளைrட்டான் ஏதாவது சிே செத்தாமசையின் மகத்தைப் புன் துடுத்தி விடுகின்ருளுே என்று தான் சந்தேகப் பட்டுக் கொண்டிே இருந்தேன்.