பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台飘

சபொதுவாக இல்றைய வாவியர்களும், யுவதிகளும் அாத

வின் பெயரால் பெருத்த ஏமாற்றம் அடைகின்றனர். அந்த ஏமாற்றத்திற்குக் காரணம் தாங்கள் ஒருவரைக் காதலித்து, அது போல்ல்ே தங்களால் காதலிக்கப் பட்டவரிகளும், தங்கர்ேக் காதலிக்கிருtகளா? எஇறு எண்ணிப் பார்க்காமல், தங்கள் உள். காத்தில் முளைக்கத்_தொடங்கிய காதல் செடியை வளர்த்துக் கொள்கிருங்கள். இந்த ஒருதலைக் காதல், ஏமாற்றம் வளர்வ தற்கு முக்கியூ காரணமாக அமைந்து விடுகிறது அந்த ஏமாற் நறத்தின் எதிரொலி வாழ்க்கையே இருண்டு விட்டதாக எண்ணத் தூண்டுகிறது."

வாழ்க்கை, மன்னதில் பிறந்தவர்களுக்கு ஒரு பொன்னை சற். தரிப்பமாகும். இளமைப் பருவம் வாழ்க்கையின்_இறுதிவரையில் எண்ணிப் பார்த்து மகிழ வேண்டிய ஒரு இன் பத் திரு விளையாடலா கும். இளமை, வாழ்வின் கனவுப் பகுதி இயற்கை மனித இனத் திற்கு இளித்த வரப்பிரசாதம்தான் இளமைப் பருவம்!"

அப்படிப்பட்ட இளமைப் பருவத்தை ஒருதக்ை காதவில் இக்க வைத்துக்கொண்டு, ஏமாற்றத்தை அனைத்துக் கொள்ள தால் என்ன பயன் தான் காத விக்க ஆரம்பிக்கின்றபோது, தன் குல் காதலிக்கப்பட்டவர்களும் தன்னைக் காதலிக்கிருtகளா என்று உணர்ந்து கொள்ள வேண்டாமா? -

செந்தாமரையைக் காதவித்த அந்த அலுவலகத்திலுள்ள இகளஞர்கள் இதைப் பற்றியெல்லாம் எண்ணிப் பாாக்காமல்தான் ஏமாற்றமடைந்தனர். . -

ஒரு சிலர் ஏமாற்றத்தில் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து எப்பு டிம்ே சமாளித்துக் கொள்கின்றனர். பலரால் அப்படி இருக்க

முடிவதில்.ை -

செந்தாமரையால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் தாக்குதச்ை சமாளிக்க அவளைப் பழி வாங்க வேண்டுமென்று சிலர்:கருதினம், அந்தச் சிலகில் முரளியும் ஒருவன். முரளி செந்தாமரையைக் கர்ண்த் தலைப்பட்ட நாள் முதலாக, அவளைத் தன் காதவியாகவே பாவித்து, மானசீகமாக காதலித்துக் கொண்டிருந்தான். செந் தாமர்ை மகுடபதிக்கு மனதைப் பறி கொடுக்க ஆரம்பித்த பின் னர் சிச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி விட்டோடுகின்ற நரியின் நின்க்கு ஒப்ப்ானவர்களாகி விட்டனர், -

மகன் இறந்தாலும் கவயிைல்.ை மருமகளின் கொட்டிம் அடங்க வேன்டும் என்று எண்ணுகின்ற மாமியாரைப் போலால் விட்டான் முரளி, தங்களப் போகவே மகுடபதியும் ஏமாற்றம்