பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அடைய வேண்டுமென அவன் உள்ளம் ஆசைப்பட்டது. மகுட பதியால்தான் செத்தாமரை தன்னே ஏற்றுக்கொள்ளவில்இ என்று ஆவஇ எண்ணினன். -

தன்னைத் தவிக்கவிட்ட செந்தாமரையும் இன் இனப் போலவே காதலில் ஏமாற்றமடைந்து, துதுர வெள்ளத்தில் சிக்கித் தத்த ளிக்க வேண்டும் என்று முரளி ஆசைப்பட்டான். அவளுக்கு எத்து வகையில் இன்னல் உண்டாக்கலாம் என்று என்விப் பார்த்து, முடிவாக அவள் வீட்டாரிடம் கூறி, அவளைப் பழிக்குப் பழி வாங்குகின்ற முடிவுக்கு வந்தான்.

ஒரு நாள் செத்தாமரை வீட்டுக்குச் செல்லும்போது, அவ ளுக்குத் தெரியாமல் அவனேப் பின்தொடர்ந்தான் முரளி. அவன் உள்ள்ம் ஏமாற்றத்தல் குமுறிக் கொண்டிருத்தது. செந்தா மரை துன்பத்தின் சிக்கித் துண்டில் புழுவாய்த் துடிப்பதைக் கன் டால்தான் முரளியின் உள்ளத்திற்கு ஆறுதல் கிடைக்கும்போ இ இருத்தது.

தன் போக்கால் ஏமாற்றமடைந்த உருவமொன்று தன்னைப் பின் தொடர்த்து வருகிறது என்பதை செத்தாமரை உணர வில் ைகள்ளங் கபடமற்ற செத்தாமரையின் வெள்ளையுள்ளம் தன்னைப் பின் தொடர்ந்து வரும் ஆபத்தை உணராமல் காதல் இகனவுகளில் மூழ்கி, களிப்படைத்து கொண்டிருந்தது.

காதல் தெய்வீகத் தன்மையுள்ளது என்கிருர்களே. அது எத் த இனக் அெத்தனை உண்மை! காதல் என்பது பசிதகி கடவுள் மேல் அன்பு செலுத்துவதைப் போலத்தானே? அர்த்தப் பக்தளுவ்து தன் இனத் தவிர வேறு எவரும் தெய்வீகத்தின் மீது அன்பு செலுத் இக் கூடாது என்று கூறுகின்ருன? ஆண்டவனே வழிபடும் உரிமை தன் இனத் தவிர மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதெ இறு நினைக் கிக் ருஞ தன்னல் வழிபட்ட தெய்லும் இன்ைெரு பக்தனுக்கு அருள் புரிந்து விட்டது என்று ஆத்திரங்கொள்கிருஞ அந்தத் தெய்வத்தை இனிமேல் மனதாலும் நினைக்கமாட்ட்ேன் என்று உறுதியெடுத்துக் கொள்கிருளு தனக்குகி கருணை காட்டாமல் வே இருருவனுக்குக்கருணே காட்டி விட்டது என்று தெய்வத்தை நித்தில் ஒத்தான் சேய்கிருளு? என்னேக் காப்பாற்று எசினேக் காப் பாற்று என்றுதான் பக்தன் கடவுளிடம் முறையிட்டுக் கொள் வானே தவிர, வேருெ ஆவனுக்கு அருள்புரிதக் கூடாதென்று எதி தப் பக்தனும் கூறமாட்டான் காதல் விஷயத்தில் இத்தகி கட வுள் தத்துவமெல்லாம் ஆதித் ஆபத்தமானது. பொருத்தமில் லாக் கட்டுக் கதையைப் போன்றதே யாகும்.

காதல் தெய்வீகமானது என்ருல் செத்தாமரையின் காதல் உள்ளம் மகுடதியை நாடுகிறது என்று அறிந்ததும் முரளியில் மனம் அனர்களின் காதல் கல்யாணமும் மேலும் விவரித்து ஒற இது