பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

வேண்டும் என்றல்லவா ஆசைப்பட்டிருக்க வேண்டும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இணைந்து நின்று ஆவரிகளால் ஏற்றி வைக்கப்படும் "குடும்பு விசைக்கு சுடர்கிட்டு எரிவதற்கு வழி வகையல்லவா செய்திருக்கவேண்டும் தன் காதல் தெய்வ மாகிய செத்தாமரையின் வாழ்வின் மலர்ச்சி கண்டு அவன் உள் வளம் இன்பசி கூத்தல்லவா ஆடியிருக்க வேண்டும். வாழ்க தம்ப திகள் என அவர்களே வாழ்த்தி இன்பத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் 'கல்யாணப் பரிசு வழங்க அல்லவா கிரும் பியிருக்க வேண்டும்: -

இவ்வளவும் செய்யாமல் அவர்களுக்கு இன்னல் விளைவிக்க நிகணப்பதற்காக செத்தாமரையைப் பின்தொடர்கின்ற உள் ளத்தை, ஆதில் செடியாகி, கிளோகி, மரமாகி, பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகிப் பழுத்திருக்கின்ற காதல் எப்ப் டித் தெய்வீகத் தன்மையுள்ளது என்று கூறமுடியும்?

  • நல்வது கெட்டது என்று பிரித்தெடுக்கும் அறிவோடுதான் மனித வாழ்வு படைக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையளிக்கின்ற இன்னலிலிருந்து தவினேக் காத்துக் கொண்டு பிறரையும் காப்பது தான் வாழ்வு."

செந்தாமரை வீட்டிற்குள் நுழையும் வரையில் இவரே அறி யாமல் அவளைப் பின்தொடர்ந்த முரளி, அவள் வீட்டுக்குள் துழைவதைப் பார்த்துக் கொன்டிருந்து விட்டு ஆங்கிருந்து சென்ருன்,

"இயற்கையின் படைப்பில் இன்பம் என்ற சொல்லுக்கு அற்ப ஆயுள்தான் போலும். செந்தாமரையுடன் சேர்ந்து வகழ் iைம் என்று எண்ணி இறுமாத்து கொண்டிருந்த முரளியின் இன் பம், ஆற்ப ஆயுளுடன் தானே தன் பிறப்பை முடித்துக் கொண் டது; இன் இதயத்தில் பிறந்த இன்பம் என்ற குழந்தையிகி உயி ரைப் பதிக்கும் எமனுகத்தானே மகுடபதி தன் வாழ்வில் வந்து புகுந்தான்?

முரளியின் நெஞ்சம் வேதனையின் தாக்குதலால் இப்படியெல் இாம் எண்ணகி வருத்தியது.

நடந்து கொண்டிருந்த முரவியின் கால்கள் கிறிது தடிைப் பட்டு நின்றது. திரும் பிச் செந்தாமரையின் வீட்டுப் பக்கமே நடக்கும் படி தன் கால்களுக்குக் கட்டளையிட்டது அவன் ஆறிவு. நடந்தான். நடந்துகொண்டே இருந்தான். இசந்தாமரையின் வீட்டைக் கடந்து பின்னும் நடந்து கொண்டே இருந்தான். அவனது சித்தனே என்ன செய்வதென்று அவனுக்கோர் முடிகின்னக் காட்டாது, குழப்பத்திற்கே அவகன மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டோடியது.