பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

செந்தாமரையின் வீட்டருகில் உள்ள மற்ருெரு வீட்டாரி டம், தான் செத்தாமரை வே ைபார்க்கும் அலுவலகத்தில் உள் ளவன் என்று கூறிக் கொண்டு, அவளேப்பற்றிக் கேட்டறித்தான். தாயற்றவள் என்பதறிந்ததும் அவன் நெஞ்சம் இளகியது. ஆளு இலும் தன்னை ஏமாற்றியவளே தான் எப்படியும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற பிடிவாத என்னமும் ததுேரக்கி நின்று ஆட்டம் போடாமல் இன்.ே தனக் குத் தேவையானவைகளைக் கேட்டறிந்துகொண்டு அங்கிருந்து திரும்பிஞன்.

க் ဂျီဒီး க்

மறு நாள் மாயிைலும் முரளி செந்தாமரையின் வீட்டுப் பக் கம் உலாவிக் கொண்டிருந்தான். அவன் மனதில் மூண்டெழுந்த ஆத்திரத் தீயின் புகைச்சல் அடங்காமலேயே இருந்தது. எப்ப டியும் செந்தாமரையைப் பழிக்குப் பழி வாங்கயே திரவேண் டும் என்ற எண்ணம் தவிர வேறு எந்த வகையான எண்ணமும் அவன் மனதில் இல்.ை

புனுகுப்பூவின் தான்_அஆடவட்டிருக்கும் கூட்டிற்குள் ஒய்வு ஒழிச்சவின்றி சதா சுற்றிக் கொண்டிருப்பதுபோல், முரளி அந்த் வீதியில் சுற்றி கொண்டிருத்தான். நடத்து நடத்து கால்கள். ஒய்ந்து போகும் நியிேலும் அவன் திற்காமல் வைராக்கியமாக தடத்து கொண்டிருத்தான்.

இரவு எட்டு மணிக்கு மேல் செந்தாமரையின் தந்தையை அவன் சந்தித்தான். அவரைக் கண்டதும் அவன் உள்ளம் அச்சத் தால் நடுங்கியது

. செந்தாமரை வே ைபாாககறை அலுவலகத்தில் அவளுடன் தானும் வே ைபார்ப்பதாக பீடிகையுடன் அவரிடம் பேச ஆரம்பித்தான். -

குடிவெறியில் உலகத்தை மறந்து உல்லாசமாக இருந்த செந் தாமரையின் தந்தையும் முரளியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருத்தார்.

"பொருமை வளர்கின்ற போது மனிதன் தையத்தை இழந்தவனகி விடுகின்ருன் இழந்த స్టే:.5: -- அடைய முடியாமல், அவன் மனிதத் தன்மை ஒலயே இழத்தவ ஞகி விடுகிருன். மனிதன் தன் மற்ப்புடன் நடந்து கொள்ள இரு தவம் தேவை அதை இழந்தவன் இந்த வையகத்தில் வாழ்த் தகுதியற்றவளுகி விடுகிருள்."