பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱盛

முரளி இருதயத்தை இழந்து விட்டிருந்த காரணத்தால் செந் தாமரையைப் பற்றி அவள் தந்தையிடம் தவருண செய்திகளே யெல்லாம் கூறிக் கொண்டிருந்தான்.

மகளிம் மானத்தைப் பற்றி மாற்ருஇ ஒருவன் மட்டமாகப்

பேசுவதை. குடிவெறியால் குதித்துக் கொண்டிருந்த அந்ததி.ததி தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்:

"பிறரால் நன்கு மதிக்கப்பட வேண்டுமாளுல் மற்றவர் களின் சிறுமைகளே மறைத் துப் பெருமைகளை சீர்தூக்கிப் பரப் பிளுல் உலகுக்கு தன்மையுண்டாகும்.’’ என்ற நீதி நெறி விளக் கத்தின் அறிவுரைகளை அறிந்திருந்தால் ஒரு வேளை முரளி, தான் செய்யப் போகும் பாதகத்தைப் பற்றி என்ணிப் பார்த்திருப் பானே என்னவோ?

தன்னல், தான் பேசுகின்ற பேச்சால், ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படுமே என்ற எண்ணம் தோன்றியிரும்

தால், முரளி செந்தாமரையைப் பற்றிப் பேசியே இருக்க மாட்டான்.

  • நாகரீகத்தின் ரகசியம் இயற்கையான காரியங்களை இயற் கைக்கு மாறுபட்ட விதமாக மாற்றி விடுவதுதான்' என்று யாரோ ஒருவர் கூறியதை நிக்சவில் கொன்டுதான். முரளி, செத்த மரையின் வாழ்வில் புகுத்து விளையாடத் துணிந்திருக்க வேண்டும்,

'அலுவலகத்தில் வேலை செய்கின்ற மகுடபதி என்பவனுடன் சேர்ந்து கொண்டு செந்தாமரை நடந்து கொள்கின்ற முறை, இருக்கிறதே, அது மிக மிக மோசமானதாகும்.

அவர்கள் இருவரையும் அன்டு அலுவலகத்திலுள்ள அனைவரும் கைகொட்டிச் சிரிக்கின்ற்னர், அலுவலகம் என்ற நினேனே அவர் களுக்கு இருப்பதில்லை. சதா சர்வ காலமும் சிரிப்பும் வேலியுமாகத் தான் இருக்கிறது.

ஒரு பென் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்பதையே மறந்து செந்தாமரை நடந்து கொள்கிருள். அவள் போக்கைப் பார்த்தால் அவளின் உத்தியோகத்திற்கே கூட ஆயத்து நேரிந்து விடலாம் போலத் தெரிகிறது. வேண்களேக்கூட சரிவரக் கவனிப்பு தில்இ.ை மகுடபதியுடனேயே மணிக்கணக்கில் பேசிக் கொன் -டிருக்கிருள். அதுவே கன்யாகவும், தொழிலாகவும் கொன்டி

வளாகக் காணப்படுகிருள்.

என்னதான் காதல் விளையாட்டில் ஈடுபட்டாலும் இருக்கும் இடத்தைப் பற்றி என்னிப் பார்க்க வேண்டிாமா?