பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W0

இமைறைவு வாய் மறைனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற் தின்ேப்பிருக்க வேண்டாமா? ஆப்படி இருந்திருந்தால் இவர்களைப் பற்றி யார் அவகப்படப் போகிருர்கள்?

வயது வந்த ஒரு பென், இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் வ்ே,ே செய்யும் இடத்திலுள்ள ஒருவனுடன் கூடிக் கொண்டு சதா சர்வ காலமும் கேலிக் கூதி தர்டிக் கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?

"வாழ்க்கை என்பது மனிதப் பிறவியின் ஆசாபாசங்களே உணர்வுகளை வளர்க்கின்ற அருகிகளில் ஒன்றுதான் 7விருலும், ஆசார்சங்களும் உணர்வுகளும் த ைதூக்கி நிற்கின்ற போது, நாம் கொஞ்சம் எண்ணிப் பார்த்த ஒடந்து கொள்ளத் தவறி கிஉோல் அந்தத் தவறே மனித வாழ்க்கையைக் கெடுத்து விடும்: என்பதைப் பற்றி நினைத்துப் பார்ததிருந்தால் செந்தாமரை இப் ஒரு நடந்து கொண்டிருக்கவே மாட்டால்,

"வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற, நம்மோடு வந்து மோது கின்ற சம்பவங்கள் ஆணேத்துமே நன்மை பயந்து விடுவதில்.ை தொல்சேகள் நிறைந்த அநேக சம்பவங்களே மனிதன் அடிக்கடி சத்திக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது. அத்து தொல்ன் களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மனிதன் ஆறினைப் பயன் படுத்திப் கொள்ள வேண்டு. ம்’ -

முரளி செந்தாமரையின் தத்தையுடன்_பேசிக் கொண்டிருத் தான். குடிபோதையில் தன்னுணர்வு இழத்து தள்ளாடிக் கொன்டே நின்ற செத்தாமகர்யின் தந்தை முரளி பேகவனத்க் கேட்டுக் கொண்டிருந்தார். அவன் பேச்சு முழுவதையும் கேட்டி பிறகு தன் மகள் மீது எல்லேயில்லா கோபம் ஏற்பட்டது அவருக்கு.

சிநீ சொல்வதெல்லாம் உண்மையா?" என்று அதிர் வேம் டொலி போல் எழுத்த செந்தாமரையில் தந்தையின் குரலொலி

கேட்டு, அருகில் நின்று கொண்டிருந்த முரளி நடு தடுங்கி விட்டான்.

அஆன் வேட்ட முறையிலிருந்து. அருகில் நின்ற முரளி, தன்னை ஏதும் செய்து விடுவாரோ என்று நிகணக்க வேண்டியிருந்தது.

எவராலும் சாதிக்க முடியாத சாதக்னணுயதான் சாதித்து ஜிட்டதாக என்ணி இறுமாப்புடன் நின்று கொண்டிருந்தவன் 'நீ சொல்வதெல்லாம் உன்ன்மயா ? எகிற சத்தம் காதில் :ஆ-ன. இடியோசைக் கேட்டநோகம் ப்ோல் அடங்கி

4கிை.பி.இ ,