பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

மனிதர்களுக்குத் தொக் ைகொடுத்துக் கொண்டிருப்ப தே இந்த இயற்கைக்குள்ள வழக்கமான குணம். அவைகளிலிருந்து மனித இனம் மீளவே முடியாது, ... •

சிறிது நேரத்திற்கு முன் செத்தாமரைக்குத் தொன் கொடுத்த இயற்கை, இப்போது முரளிக்குத் தொக்கே தொடுதிக ஆரம்பித்து விட்டது. கண நேரத்தின் இவன் பட்ட பாடு!......

மனிதனேப் பல வழிகளிலும் செல்லும் படியாகதி துரன்டி விட்டு, பல கோணங்களிலும் ஆ இனத் திருப்பி விடுகின்ற கொடிய நஞ்சு ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது. ஆத்த நஞ்சு ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கிறது. ஆதைப் பெற்றிர:த மனிதனே இல்ெைகன் து உறுதியிட்டுக் கூறலாம். ஆதல் உண்மைப் பெயர் தான் மனித மனம் மனிதனிடம் அமைந்துள்ள மனம்தான் மனிதனுக்கு அஞ்சாக இருக்கிறது அதை ஒரே ஒரு மருந்தினேகி கொண்டுதாதி திசம் பரவாமல் தடுக்க முடியும், அதே ஆகு மருந்தின் பெயர்தான் இறிவு" என்பதாகும். - -

"மனிதர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறிவு பெற்ற வர்களாய்த்திகழவேண்டும் என்று வற்புதுத்துகிருர்கள் சான்ருேரீ கள் நோய் உடையவனுக்கு எப்படி மருத்து அவசியமே அது போல அறிவு மனிதனுக்கு மிகவும் அவசியம் நோயாளியிடம் உள்ள நோய் சில நாளில் குணமாகி விடும், ஆளு,ே மன்ம் என்ற நோயாகிய நஞ்சு மட்டும் வாழ்நாள் முழுவதும் மனிதனிடமே தீராமகி இருக்கிறது. ஆகவே வாழ்நாள் முழுவதும் அறிவு என்ற ஆகு மருத்திசேயும் சைக் கொண்டிருக்க வேண்டும்."

செந்தாமரையின் தந்தை குடி வெறியால் இகை எனன செய்வாரோ என்றஞ்சிநடுங்கியமுரளியின் மனதில் ஒரு சில விதாடி களில் ஆயிரக்கணக்கான எண்ணக் கோடுகள் ஒடி வி.டன. தான் கூறியது அனேத்தும் பொய்யானது என்று தெரிந்து கொண்டாரோ ஆப்படித்தான் இருக்க வேண்டும்! இல் ெேபன்ருல் "நீ சொல்வ தெல்லாம் உண்மையா?' என்று ஏன் கேட்க வேண்டும் நான் சொன்னது பொய்யானது என்று தெரிந்தவுடன் குடி வெறியால் என்ன செய்வாரோ:

-. "நான் கூறியது உன்மையானது என்று நம்பிளுலும் தன் மகள் மேல் ஏற்பட்ட ஆத்திரத்தால் எதிரில் இருக்கும் தனக்கு என்ன ஆகத்து ஏற்படுமோ குடிகாரர்களின் குணத்தைப்பதி ரி சரியாகப் புரிந்து கொள்ளாமல் நடத்து கொண்டு விட்டோமே, வில்லங் கத்தை வி ைகொடுத்து வாங்கிய கதையாகி விட்டதே' என்று జ్ఞ எண்ணியென்னி மனம் பதை பதைத்துக் கொண்டிதத் தான்.