பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 so

"உலகில் நன்மையென்று கருதி நாம் செய்யும் செயல்கள் முடிவில் நமக்கே தூக்குக் கயிறு போல் ஆகி விடுவதும் உண்டு. பென்களைப் பொருத்த வரையில் இது முற்றிலும் உன்மை யாகவே இருக்கிறது."

முரளி தன் மன அச்சத்திற்குக் காரணம் சன்டு பிஆக்க முடி யாமல் திணறிஞன்.

கதி கலங்கி நின்று கொண்டிருந்த முரளியை மீன்டும் ஒரு முறை முறைத்துப் பார்த்து விட்டு 'சரி நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்ருர் செந்தாமரையின் தந்தை.

அடைத்து வைக்கப்பட்டிருத்த பறளையை கூட்டைத் திறந்து வெளியே விரட்டினல், இது எவ்வளவு உல்லாசமாகப் பறந்து செல்லுமோ, அது ப்ோக, முரளி அந்தக் குடிகாரரிடமிருந்து விடு பட்ட மகிழ்ச்சியால் அந்த இடத்திலிருந்து வேகமாக இடத்து செல்ல ஆரம்பித்தான். எதிர் நோக்கி வந்த ஆபத்தின் பிடியில் சிக்காமல் தப்பி கிட்டோம் என்ற மகிழ்ச்சியோடு ஒட்டமும் தடையுமாக அங்கிருந்து ஓடினன்.

"மனிதனிடமுள்ள வெறித்தன்மை அடங்குகின்ற போது, அது வரையில் மறைந்து கொன்டிகுத்த அறிவொளி வெளித் தெரிய ஆரம்பிக்கிறது.' -

செத்தாமரையின் தத்தையிடமிருத்து விடுபட்டுச்சென்றமுரளி பின் மனம் செந்தாம்ரையைப் பற்றி என்ணத் தொடங்கியது. தான் மூட்டிய பொறுமைதியால் செந்தாமரையின் குடிகாரதி தந்தையால் அவருடைய மென்மையாகிய வாழ்க்கைக் கொடி வெந்து கருகி விடுமோ என்று வேதனைப் பட்டது.

முரளியின் மனம் வேதனைப்பட்டது போலவே தான் செற இாமரையின் குடிகாரத் தந்தையின் மனமும், தன் மகளைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் குமுறிக் கொண்டிருந்தது.

- தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தார்-செமீ

தாமரையின் தந்தை. தன் மகள் தன் பெயருக்கு மாக ஏற்படுத்தி விட்டதாக மனம் குமுறிஞர். குடியோதை அவரி_கோபத்திற்கு மேலும் தூபம் போட்டதுபோல் ஆயிற்று. என்றும்போல் குடித்து விட்டு வெளியின் சுற்றிக் கொண்டிருக்காமல் அன்று நேராக வீட்டிற்கு வந்தார்.

வழக்கம் போல் அலுவலகம் முடிந்ததும் மகுடபதியுடன் சேர் நீது சாதல் களிப்புக் கடலிலே மிதந்து விளையாடிவிட்டு வீம் டு க்கு வந்து சகிாப்புடன் அமர்த்தாள் செந்தாமரை. வழக்கத் தி ற்கு மாருக நேரத்துடன் வீட்டுக்கு வந்த தந்தையைக் கன் ட தும் அவள் ஆச்சரியப் பட்டாள்.