பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? &

வீட்டிற்குள் நுழையும்போதே செந்தாமரையின் தந்தையின் கன்கள் இரத் அம்போல் சிவப்பேறியிருத்தது. வீட்டிற்குள் நுழைத்ததும் அவர் தன் மகளே உற்றுப் பார்த்தார். அப்பப்பாக ஆத்தப் பார்வையில்தான் எவ்வளவு கொடுரம்?...கோபம் ஆவரி முகத்தில் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருத்தது?

"செத்தாமகர சன்ன உன் நடத்தை அாவர ரொம்ப மே டமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஊரெல்லாம் உன்னைப் பற்றியப் பேச்சாகவே இருக்கிறதே' என்ருt. -

'யாரெல்லாம் பேசுகிருரிகள்' என்று திருப்பிக் சேட்டாள் செந்தாமகர. துணிச்சகோடு கேட்டாளே தவிர தந்தையின் ஆத்திரத்தைக் கண்டு நெஞ்சம் அஞ்சத்தான் செய்தாள்.

சீனக்னேயே திருப்பிக் கேட்கிருயா? யாரோ உங்கள் ஆபீசில் லேன் செய்யும் மகுடாதி என்பவனுடன் சேர்ந்துகொண்டு காதல் நாடகம் தடத்தகிருயாமே! என்ன இதெல்லாம்? நீ உத்தியோகம் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, ஊரிலுள்ள பயல் களுடன் சேர்ந்துகொண்டு காதல் விளையாட்டா தடத்துகிருய்! நாளையிலிருந்து நீ உதிதியோகமும் பார்க்கவேண்டாம். ஒரு மன் ளுங் கட்டியும் வேண்டாம். இனிமேல் அந்தப்பயல் மகுட்பதியை உன்ளுேடு சேர்த்து பார்த்தேன் ஆளுல், அவ்வளவுதான் நான் மனிதஞக இருக்கமாட்டேன். ஆமாம் நாளையிலிருந்து நீ வேகிக் குப் போகவேன்டாம்" என்று கூறிவி டு அவளுடையப் பதிே கம் எதிர்பார்க்காமல் வேகமாக வெளியேறி விட்டார்,

தன் மகளிடம் இப்படியெல்லாம் பேசத்தத்தையின் மனம் எப் வடித்தான் துணித்ததோ ரெஞ்சில் இரக்கமில்லாமல் பேசினர்.

தத்தை வளியேறியதும் செந்தாமரை தவி நிைைய என்னி வருத்தினுள். இநடு நாட்களாகவே புண்பட்டுப் போயி ருந்த தன் நெஞ்சம், கில நாட்களாகத்தான் பண்பட்டதாக மாறிக் கொண்டிருந்தது. யாருக்கும் கிடைக்காத இன்பம், தனக்குக் கிடைத்து விட்டதாக எண்ணி இறுமாந்து கொண்டிருந் தாள். ஆனல் அந்த மகிழ்வைத் தந்தையென்ற பேரிடி தகர்தி, தெறிந்து விட்டது.

காதல் வாழ்விற்குப் ைேத உணர்வு உன்டா? ஏன் தன் காதல் வாழ்வைத் தந்தை இவ்வாறு கண்டிக்க வேண்டும்?

இயற்கைக்கு எவ்வாறு உயர்வு தாழ்வு என்ற பேதமிக்கையோ அதுபோலத்தான் காதலுக்கும் அந்த வேறுபாடு இல்.ை மணி தராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதலிக்க உரிமையிருக்கி றது. என் காதல் வாழ்வில் தத்தை என்ன குற்றம் கன்டார்: மகுடாதியை விட தலே நடத்தை நல்லொழுக்கமுள்ள வேறு ஒரு