பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பிறகுதான் அதிலுள்ள தொல்லைகளும் துயரங்களும் எனக்குதி தெள்ளத் தெரிய ஆரம்பித்தது.

"இந்தத் துயரங்களே யெல்லாம் சில நாட்களாகத்தான் கொஞ்சம் மறந்திருத்தேன். இப்பே.rது மீண்டும் அது என்ன கதைக்கத் தொடங்கியிருக்கிறது. -

தனிமையில் அமர்த்து தன் நெஞ்சத்தோடு புலம்பிக் கொன் டிருந்தாள் செந்தாமரை. தன் உள்ளத்தில் நிறைந்திருந்த துக ரத்தை யெல்காம் யாராவது கேட்டு ஆறுதல் கூறமாட்டார் சவா என்று செந்தாமரையின் பென்மனம் ஏங்கியது.

"இயற்கையின் சோதனைக்கு ஆளாகி விட்ட இம்மாதிரியான சமயங்களில் தன் மீது. தங்களின் முழு இன்பையும் பொழியக் கூடிய உயிர்த்து கண்வர்களும். மனிதர்களுக்கு வேண்டியதாக, இருக்கிறது, என்ற ஒரு புதிய உண்மையை செந்தாமரையின் பேதையுள்ளம் அப்பொழுது தான் எண்ணிப் பார்த்தது

மனவேதனேயின் சுமையைத் தாங்க முடியாமல்.செந்தாமரை சோர்ந்து போப் விட்டாள். -

இருள் சூழ்திருந்த தன் வாழ்க்கையில் மகுடபதியின் நட்பு ஒரு விடிவெள்ளியாக இருக்குமென்று ஆசைக் கனவு கண்டு கொண்டிருந்தாள். அந்த ஆசைக்கனவுகளே அழித் தொழிக்கும் வகையான்தாக அமைந்திருகிறது அவள் தந்தையின் பேச்சு.

உள் ளத்தைப் பிளந்தெடுத்து கொண்டிருந்த ைேதகனயைசி செந்தாமரையான் தாங்க முடியவில்ன், தன் அறிவுக்கு எட்டா மல், சோதனையின்மேல் சோதனையைப் புகுத்தி. தன் வாழ்வு மலரைக் கசக்கி கிளையாடுகின்ற பொல்லாத சூழ்நிைைய அவளது மண்ம் சபித்துக் கொண்டிருந்தது.

தன் தந்தை குடிவெறியில் திளைத்திருக்காத நேரமாகப் பார்த்து அவரிடம் மகுடபதியைப் பற்றிச் சொல்லி, அவர் அதை ஏற்றுக் கொள்ளும் படிவாததி செய்ய வேண்டும் என்று நினைத் தாள். ஆஞல், அவள் மனமோ, நாம் சொல்லி, அவர் அதை ஏற்றுக் கொன்டபின் தாம் மகுடபதியுடன் பழகுவது என்பது ஆடல ைஒய்ந்தபின் தமுைழுக ஆசைப் படுவதைப்போன்றதாகும்.

நாம் கூறுவதை அவர் ஏற்றுக் கொள்வதென்பது நடக்க முடி யாத நிகழ்ச்சியாகும். இதுபோல செத்தாமரையின் உள்ளம் தனக்குத்தானே ஆறுதலும் கூறிக் கொண்டது. -

தன் தந்தை எப்போதுமே பிடிவாதமாக தடந்து கொள்பவர்

என்று செந்தாமரைக்கு நவிருதத் தெரியும். இருந்தும் ஒரு வகை யான சபல உணர்வு அவளை இது போல என்னத் தூண்டியது.