பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

அாழ்க்கை சில வேளைகளில் மனித இனத்தைக் இக்க சிச்சு மூட்டி கிரிக்க உவக்கிறது. பல வேளைகளில் கன்னத்தில் ஓங்கி அற்ைத்து கண்ணிரி விட்டுக் கதற வைத்து விடுகிறது.

செத்தாமரை தன் மனதில் எழுத்த ஆயிரக்கணக்கான போராட்ட எண்ணங்களுடன் போராடிக் கொன்டே இருத்தாள். அன்றைய இரவை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருத்தாள்.

  • இயற்கை பெண்ணை கொள்கைகளுக்குத் தகுந்த மாதிரிப் கடைக்கவில்லை. உணர்ச்சிகளுக்குத் தகுந்த மாதிரிப் படைத்து விட்டது. ’’ இப்படி, பெண்ணைப் பற்றி ஆராய்ந்தறித்து சொன்ன வன் உண்மையில் ஞானியாகத்தான் இருக்க வேண்டும்.

செந்தாமரையின் உணர்வுக்கும் மனவேதனை தானே காரண மாக இருக்கிறது. அன்று இரவு முழுவதும் செந்தாமரை தூக்கம் பிடிக்காமல் உட்கார்ந்து,சொன்டே இருத்தாள் மனதில் சமை ம ைபோல் குவிந்து விடக்கும் போது கன்னின் இமைக்கநவுகள் எப்படி மூடும்?

வேண்டாத எண்ணங் கிளப் பற்றி மனித இனத்தை விரிவாக

என்ணிப் பார்க்கச் செய்திடும் ஆற்றல் இரவு நேர்த்திற்கு அதிக முண்டு!

கன்கள் ககளத்துப் போகும் வரையில் அவள் உட்காtத்து கொன்டே இருந்தாள். ஒன்று இரண்டு, மூன்று என்று மணிப் பொறி ஒடில் கொண்டே இருந்தது.

காயிைல் மகுடபதியைப்பற்றித் தந்தையிடம் சொல்லித்தான் பார்க்கலாமே என்று ஒரு வகையான மன ஆறுதல் அடைத்தாள். அந்த ஆறுதல் செத்தாமரையைக் கண்ணயர வைத்து விட்டது. தன்னேயும் அறியாமல் செந்தாமரை கண்ணயர்ந்து கிட்டாள்.

காலை மலர்ந்தது. செந் தாமரை சன் மலர்ந்து பார்த்தாள். உதயசூரியனின் ஒளிக் கிரணங்கள் தன் முகத்தில் படுவதைக் கூடி உணர்த்து கொள்ள முடியாமல் அவள் மெய் மறத்து துரங்கிக் கொண்டிருந்திருக்கிருள் அதுவரையில் ஆ வசர அவசரமாக எழுந்து, முகத்தைக் கழுகிக் கொண்டு, தகி அதிதையிடம் மகுடி பதியைப் பற்றிப் பேசிச் சென்ருள் அவள் பேசவதற்கு மூன் பாகவே அவள் தந்தை வீட்டைவிட்டு வெளியில் போய் விட்டார்.

செந்தாமரையை ஏமாற்றம் எதிர் கொன்டழைத்தது. தன் தத்தையாரைக் காணுமல் செந்தாமரையிகி அழகு முகம் வாட்ட்ே கண்டது.

இரவு, மகளை மனம் போனபடியெல்லாம் திட்டி விட்டுப் படுத்துக் கொண்டிருந்த செந்தாமரையின் தந்தையின் மனம்