பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தானென்ற உணர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ள பெண்ணிணுள் உள்ள ஆதுமாவும், ஆணுள் உள்ள ஆத்மாவும் ஒன்றை போனது கவர முனைகிறது கவர்கிறது. இணைகிறது. இந்த இணைப்பில் நான் என்கிற உணர்ச்சி இருக்கிறது. இடம் தெரியாமல் மறைந்து போகிறது"

"இந்த தத்துவத்தைத் தென்னாடுடைய சிவன் எப்படி மறந்தார். திரிசடையாரின் ஆறறிவு ஏன் இதை எண்ணிப் பார்க்கவில்லை? எண்ணிப் பார்க்க வைக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு ஐயன் இருக்குமிடத்தை நோக்கி சிவகாம சுந்த சினத் தோடு செண்முரி. - - --> -

தந்தி கணங்கள். நாரதர், கின்னரர், கிம்புருடர், இன்ன பிறகும் புடை சூழ்ந்த வீற்றிருந்த சிவஞானர், எதிர்பாராத வகையில் சக்தியைக் கன்டதும் புவி சிரிப்பை வெளிப்படுத்திப் பேச ஆரம்பித்தார். * ... . - * *

'வா, உமா, திடீரென்று எங்கே வந்தாய்: ஐயன் பேச்சின் அன்பைக் குழைய கிட்டார்.

ஒரு விஷயத்தைப்பற்றித்தீர்மானம் செய்துகொண்டு போக வேண்டும் என்று வந்தேன்' - பார்வதியின் பேச்சிலிருந்த பதட்டத்தையும் சினத்தையும் வேளுர் ஆறிந்து கொண்டார்.

"என்ன பார்வதி அவ்வளவு முக்கியமானது கிறித்துக் கொண்டே கேட்டார். .

"மண்ணுலகிலுள்ள ஒரு முனிவன் சிவசக்தி தத்துவலென கீதத்தை உணர்ந்து கொள்ளாமல், சன் நீக்கிவிட்டு, உங்களை மட்டும் வழிபட்டுக் கொண்டிருக்கிறான் சிவகாமிக்கு ஆழுகை இழந்துவிடும் போலிருந்தது. .

உமாவில் நின் கண்டு சிவன் சிறித்தார். அவரின் கிரிப்பு சிவ காமிக்கு மேலும் தினத்தை உண்டாக்கியது. -
  • அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிருப்' என்று இவன் கேட்டார். - - -
  • சக்தி பேரிதா சிவம் பெரிதா? என்து முடிவு கட்டில் கொள்ள வேண்டும்’-பார்வதி. - - a "உன் விருப்பம் அதுவாகுல் ஆப்படியே செய்வோம்:- இது

வஜ் , ... * * .

சக்திக்கும் இவனுக்கும் இதுபோல் உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும். அம்மையும் அப்பனும், ஒர் உருவம் கொண்டனர்.