பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கமாக வழிபட வந்த முனிவன், தான் வழிபடும் தெய்வத்தின் உடல் பாதி பெண்ணுருவம் கொண்டிருப்பதைக் கண்டான். பெண்ணே தான் வழிபடுவதில்லை என்ற எண்ணம் தவிடு பொடி ஆகி விடும்மோ என்று தயங்கினாள். அவன் எண்ணத்தில் அதிக தோரு வழி தென்பட்டது.

வண்டுவம் கொண்டு ஆண்பாதி பெண் பாதியாகவும் அந்த ச் சிலையை நடுவில் துளைத்துக் கொண்டு சென்று சிவனே மட்டும் வலம் வத்து வழி வட்டாளும் அந்த முனிவன்.

இத்தி நாரீஸ்வர புராண லெளகீது பிரபதிபலிப்பிலிருத்து பெண்ணை இழிவு படுத்துகின்ற பண்பு, இன்று நேற்றல்ல ஆண் பேன் உற்பத்திக் காலத்திலிருந்தே வாழ்ைபடி வ்ாழைங்ாக வளர்த்து வத்திருக்கிறது என்பது நஇருகக் தெரிகிறதல்லவா?

பெண்ண இழிவு படுத்த வேண்டுமென்ற கொள்கை; மனிதனின் இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்து கோய் விட்டது.

மலர், மங்கை இரண்டையுமே மனித இனம் அறியாமை - கால் நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. நானென்று உணர்வுகள் தான் இந்த தாசகாரியஇகளுக்கெல்லாம் மூல மந்திரம். -

இருண்ட வானத்தில் பிறை மதியைப் போல் விளங்கிய அந்த மல்லிகை மலரின் சரத்தையும் குறையற்ற நெஞ்சத்தோடு கணவன் அருகில் அழகு தேவதையாக நின்று கொண்டிருக்கும் அந்த மல்லிகை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் மகுடபதி

"என்ன மகுடபதி, பொறாமையாக இருக்கிறதா?" ன்கிற குரல் கேட்டுத் திடுக்கிட்டுதி திரும்பிகுதி. அவனுடன் வேலை பார்க்கும் வயதன் அருகில் நின்றுகேலியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

"பொருமைப் படவில்லை வரதன்! பொங்கிவரும் வேதன ணையை ஆடக்க முடியாமல் திண்டாடித் திகைத்து நின்றேன். ஆன்ம்ை மிக்கஇளேஞன், பெண்மையில் மின்னி மறைத்திடும் பேரெழில்கி கண்டு ஆவளுக்கு அடிண்டியாகி நிற்கிருனே என்று வேதப்படுகிறேன்." என்றான் மகுடபதி. .

மகுடபதி பேசியதைக் கேட்ட வர்தன் சிகித்தான். அத்தே சிசிப்பு: நீ சித்திக்கத்தவறி விட்டாய் மகுடபதி!' என்று

கூதுவது போல் இருந்தது. ' ' ' '. - .

  • வாழ்க்கைத் தத்துவத்தின் உட்பொருள் என்னணஇபதைகே அண்ணிப் பார்க்காமல் தான் வேதனைப் படுகிறான். ஆண் பெண் ஐக்கியத் தொடர்பில் சங்கமத்தில் தோன்றிடும் இன்து