பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

செத்தாமரையைத் தானே மணத்துக் கொள்ளப் போவதாகக் கூறியதைக் கேட்ட செந்தாமரையின் தந்தை திடுக்கிட்டாலும் எதிர்த்துப் பேச முடியவில்.இ. காரணம் தனபாவின் தயவு செந்தாமரையின் தந்தைக்குதி தேவைப்பட்டது. தனபாலிடிம் கடன் வேது பட்டிருத்தார்.

நீண்ட நேர சிந்த்சேசிகு பிறகு தனபாலுக்கு செந்தாமரை யைத் திருமணம் செய்து கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். செத்தாம்ரைaயத்தான் திருமணம் செய்து கொண்டபின், அவரி தனக்குத் தரவேண்டிய பணத்தையெல்லாம் தரவேண்டாம் என்று தனபால் உறுதிக் கொடுத்தார்.

செத்தாமரையின் தத்தையைப் போலவே தனபாலும் குடிப் வழக்கம் உள்ளவர். குடிவெறியில் துள்ளுகின்ற அந்த இருவரும் சேர்த்து செத்தாமரையின் வாழ்க்கைக்குத் தீ முட்ட முனைத்தனர். தள்ளாடும் தாத்தாவாகிக் கொண்டிருந் இருவர்களும் உள்ளத் தால் தங்களை இளைஞர்கள் என்றெண்ணிக் கொண்டனர். அந்த மகிழ்ச்சி மதுக் கிண்ணங்களைக் காலிபாக்கிக் கொண்டிருத்தது;

  • வயோதிதலுக்கு வாழ்க்கைப் பட்ட இளம் பென் சாக் கடையில் தெளித்த அத்தர், மவானத்தில் மூக்ளத்த மது லிகை, குருடன் கையில் கொடுக்கப்பட்டச் சித்திரம் போன்று பயனற்ற வைகளாகும்!"

இருவருமே எண்ணிப் பார்க்கும் அறிவை இழந்திருந்தனர். மகளின் கொள்ளே வனப்கை, இளமையிகி எழில் ஒரு வயோதி அனிடம் கிலே பேசினரி தந்தை,

வழக்கத்திற்கு மாருக அன்று வக்ல் நேரத்திலேயே செர் தாமரையின் தந்தை'வீட்டுக்கு வந்தார். அவர் கண்கள் கோவைப் பழம் போல் சிவத்திருந்தது. குடிவெறி உச்சக் கட்டத்தை அடைந் திருந்தது.

சந்தையின் வார்த்தையை மீறி நடக்கக் கூடாது எகிபதம் வாச.செந்தாமரை அன்று அலுவலகம் செல்லாமல் வீட்டினேயே இருத்தாள்.

என்றும் இல்லாப் புதுகையாகப் பகலில் தத்தை வீட்டிற்கு ரைவும் என்ன நடக்கப் போகிறதோ என்ற செந்தாமரை அச்சத் துடனேகே தந்தையைப் பார்த்தாள்.

அவள் எதாாாததது என் போகவில்லை. தத்தை ஒரு பேரிடியைத் தூக்கி அவள் தன் மீது வீசிஞர்.

தனபா ைசெந்தாமர்ை மணக்க வேண்டும் என்று அவள் தத்தை கூறியதும், 'அப்பா' என்ற அலறல் சத்த்ம், இ.