பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#)

கேட்டது. அதற்கு மேல் பேச முடியாமல் விக்கி கிக்கி ஆழுது கொண்டிருந்தாள் ச்ெத்தாமரை. -

    • ஆழுவதால் பயனில்லே செத்தாமரை நீ தனபான்த்தான் மனத்து கொள்ள வேண்டும். எனக்கும் மானம்தான் தேவை. நான் த்னபாலுக்கு அrஅகுக் கொடுத்து விட்டேன்" என்று சிம்மக் குரலொலியைக் கிளப்பினர் தந்தை.

மேகளை விற்கு அப்சா மாணத்தைக் கசக்க வேண்டும்?" விம்மலுக்கிடையில் செத்தாமரையிடமிருந்து வெளி வந்த வார்த் கதகள் இதுதான். - . . . -

சிறிப்ஜாவும் இதுத்தையிடம் அந்த சிறு மான் கருணையை எதிர் பார்த்தது.

அல்லும் கசிந்து வரும் கன்னிவன் கெஞ்சிய தறையைக் கண்டும் கல்மனகி கொண்ட அவள் தந்தையின் மனம் இளது జిఖీs. r

அதெல்லாம் எனக்குத் தெரியாது. அடுத்தவாசம் உனக்கும் தனபாலுக்கும் திரும்ணம். இது என் முடிவு. இதை எவராலும் மாற்த முஆயாது. .بيده مهم - கூறிவிட்டு அங்கிருந்து நடத்தார் செந்தாமரையில் தந்தை. பகளென்ற பாசம் அவர் மனதைத் தொட்டுப் பார்த்திருக்காது.

      • ặi?i rữ...**

மகளின் கதறல் குடிவெறியில் இருந்த தந்தையின் மனதைத் தொடவில்.ை அவர் கோபமாகத் திரும்பிப் பார்த்து விட்டு வேகமாக தடத்தார்.

தனிமையில் விடப்பட்டி செந்தாமரை தவேண்களே கன்னி ரால் நன்னத்தாள்.

அவள் கட்டியிருத்த ஆசைக் கோட்டைகள் அனைத்தும் இடித்து மன் மேடானது.

தேரம் ஒடிக் கொண்டிே இருந்தது. செந்தாமரையின் தெஞ்சமோ வத்றிக் கொன்டே |

காலமென்னும் சிற்பிசெந்தாமரையில் நெஞ்சத்தில் உருவாகி யிருந்த காதல் சிற்பத்தை உளி கொண்டு உடைத்தெறிய முன்னத்து விட்டான். - -

தன் பிறப்கை அன்ை மனம் சபித்தது. இல் ைபில்;ை உலகிலுள்ள பெண் பிறப்பையே அது சபித்துக் கொன்டிருந்தது,