பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 :

"பெண்ணுகப் பிறந்தாலே எந்நாளும் துயர்தானே' என்று எப்போதோ கேட்ட் பாட்டு அவள் நினேவில் தோன்றி அவளே வதைத்துக் கொண்டிருந்தது.

8

"காற்றையும் மேல் வானத்தையும் போன்று உலகெங்கும் வியாபித்து திற்கும் மிகதிதான சக்தி காதல்" என்பது எவ்வளவு உண்மையானது - மகுடபதியின் உள்ளத்தில் புதியதொரு உணர்வு துளிர்த்து இன்ப நினைவுகள் வளர்ந்து கொண்டிருப்பக்தை எளிதில் உணர முடிந்தது.

மனிதனின் மனதில் மகிழ்சி தோலி நிவிட்டால் ஆஷன் உடி. விலும் ஒருவகையானக் கவர்சசி வளர ஆரம்பித்து விடுகிறது

காதற் கடலில் வீழ்ந்து கிட்ட மனிதமனம் வேறு எந்த வகை யான நினைவுகளிலும் ஈடுபடாதாம்.

மகுடபதியின் நெஞ்சத்தில் நீக்கமற செத்தாமரையென்னும் வஞ்சியவள் நிறைந்து விட்டாள்.

ஆவளை மணந்து ஆனந்த வாழ்வு வாழ்வதற்கு சமுதாயத்தி டம் அங்கீகாரம் பெற வேண்டியிருகிறது. அதைப் பெறுவதற் காக மகுடபதி தன் துன்பு:ன் வர ஆணின் துனே கை தாடினு:ன்.

தன் தாயி...ம் வரதன் பேசிக் கொண்டிருப்பது அஇைப்பற்றி யதாகத் தானே என்று எண்ணினுகி, அவன் தாய் ஆவன் யாரை மணத்து கொள்கிறேன் என்ருலும் மறுப்புச் சொல் லக் கூடியவள் அன்ள்ை எப்படியாவது இன் மகனுக்கும் திருமணம் நடந்து அவனும் மற்றவதேளேப் போல குடியும் குடித் இனமுமrக வாழ்ந்தால் போதும் என்றே அந்தத் தாயுள்ளம் விரும்பியது

அலுவலகத்தித்கு செந்தாமரை வர விக் ைஎன்பதுறித்ததும் மகுடபதியின் மனம் வேதகினப்பட்டது ஏன் வரவில் ஏள் வர்வில்லே! என்று தன்கினத்தானே கேட்டுக் கொண்டான்.

காலம் அவனுக்கு ஏமாற்றத்தை வளர்த்துக் கொடுத்ததே தவிர, குறைத்துக் கொடுகேவில்லே. இரண்டு மூன்று நாட்க ளாகத் தொடர்ந்து செந்தாமரை அலுவலகம் வரவில்ல். ஒல் வொரு நாளும் அவளே எதிர்பார்த்து எதி பார்த்து மகுடதியின் விழிகள் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன!

செந்தாமரை ஏன் இரண்டு மூன்று நாட்களாக அலுவலகம் வரவில்லை; உடல் நலமின்றி இருப்பாளோ? ஒரு வேளை அவளது

மனம்-ே