பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

நிலைத்து நின்று விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த செத்தாமரைச்குப் பொருமையாக இருத்திருக்கவேண்டும். தான் அருகில் இருக்கும்போது தன்னைப் பார்க்க் மல் வானத்தையும் தட்சத்திரத்தையுமே பாtத்துக் கொண்டிருக்கிஇருனே எகிறு கோபம் தோன்றியிருக்கலாம்.

'கன் இகமகோமல் பார்ப்பதற்கு வானமண்டலத்தில் எகின. இருக்கிறதாம்' என்று வெடுக்கென்று கேட்டாள் செத்தாமரை. இயற்கை யல்:இசயால் வாரியிறைக்கப்பட்ட வைரக் குப்பை அக வானமண்டலத்தில் மின்னித் திகழும் ஆதிபுதத்தை செத்தா மரை! இதோ...ஒடி விளையாடும் ஆதித்த் தாரகையைப் பார்!... காதல் வெறியால் கவிஞன்போல் மகுடபதி பேசினன்.

'கணவனின் லாக் கைம் பெண்களைப் பார்த்து ரசிப்பதில் எனக்கு விருப்பம் இருப்பதில் ை'-கோபமாக வேண்டா வெதுப் புடன் பேசுவதுபோல் பேசிளுள் செத்தாமரை.

அவள் பேசியதின் பொருளைப் புரித்து கொள்ள முடியவில்லே மகுடபதியால்.

"sraraw?" * - *ஆம ம்! நிலவில்லா வானம் கணவனில்லாக் கைம்பெண் போனத்தானே காட்சியளிக்கின்றது?

"ஆதிசங்கே மின்னிடும் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தாலும் நிலவின் நிஜமையும். ஒளியும் ஆதற்குண்டாகுமா என்ன?"

  • திவிைல்லா வானம்;" *அழகில்லாச் சோக!" "செந்தாமரை நீ நிலவுக்குப் பெருமைதேட முனைகிருய்' 'உண்மையைச் சொன்ன்ேகி. சந்திரசேக் கண்டு அல்வி துன்வி மருைகிறது. திலகின் வருகையைக் கண்டு கவிஞன் கான மிசைக்கிருன் காதர்ைகள் நிலவொளியில்தாஇ கலந்து உறவாடி, ஆகியால் இணைந்து இன்பக் கதை பேசுகின்றனர். இன்னும் சொல்லப் போனல்........."

'போதும்.போதும்... வேருெதி லும் சொல்ல வேண்டாம்." மக்கியதோர் ஒளியினிலே பூங்காவிலே அமர்த்து பொழுது போக்கிக் கொண்டிருந்த மகுட்பதிக்கும். செந்தாமரைக்கும், நடத்த உரையாடலின் சாரம் இதுதான்._

நேரம் போவது கூடத் தெரியாமல் இருவரும் உலகை மறத்து வானத்திற்கும், வட்டநிலவிற்கும் உள்ள துெ.ாடர்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். இரவு மணி ஒன்பது, 'பூங்காவ்ைப் பூட்டவேண்டும் வெளியே ப்ோகிறீர்களா? என்று கேட்ட காவல் காரணின் குரலொலிதான் அவர்களை நிக்னவடையச் செய்தது. "நேரம் போனதே தெரியவில்லே என்ருன் மகுடபதி.

'காதப்ே பைத்தியம் என்று சொன்ன அறிஞன் உன்மையி லேயே அறிஞன்தான் 'என்று சொல்விவிட்டுச் சிரித்தாள் செந்தாமரை.