பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

செந்தாமரையுடன் அவன் கூடி மகிழ்ந்திருந்த இகிய நிகிசவு கள் அவன் இதயத்திதத் தொட்டுக் கிச்சுக் கிசிக மூட்டியதால் தாகி, கட்டிவில் அமர்ந்து வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகுடபதி தன்னை மறந்து புன்னகை பூத்தான். அவன் தாயார் ஆவனே உணவருந்தக் கூப்பிட்டதைக் கூடக் கவனிகோமல் பரத்த வானத்தையும் அதில் மின்துகின்ற நட்சத் திரங்களையும் பார்த்து மனதைப் பறி கொடுத்தவகை அமர்த்திருந் தான். நெஞ்சத்தில் கடந்த காலத்தில் நிகழ்த நிகழ்ச்சி பூர ணைத்துவம் பெற்று அவசீனச் சிரிக்க வைத்துக் ஆொண்டிருத்தது. எவ்வளவு நேரம் வரையில் தன்னே மறந்த தியிேல் அமர்த் திருந்தான் என்று அது னுக்கே தெரியவில்.ை

மறுநாள் காயிேல், அலுவலகத்தில் நன்பன் வரதனேசி சற் தித்தபோது செந்தாமரையைப் பற்றி ஏதாவது தகவல் கூறுவான் என்று ஆவலுடன் இருந்தான். ஆளுன் வrதன் மகுடபதியைச் சோதிப்பதுபோல் மெளனமாக இருத்தான்.

சுமக்க முடியாத துன்பச் சுமையைச் சுமந்துகொண்டு அன் றையப் பொழுதை ஒரு விதமாகக் கழித்தான். ".

மாஇ வந்தது. இத்துடன் மறைந்திருந்த காதல் நினைவு களும் மீண்டும் அவனே மயக்கத்தில் ஆழ்த்த வந்தன. -

அலுவலகத்தை விட்டு வெளி வந்த் மகு.பதி வர இன் வரவுக் காக் வயிவில் காத்துக் கொண்டிருந்தான். அலுவலகத்தில் வேகி செய்யும் மற்றவர்கள் வெளியில் நின்று கொண்டிருந்த ஆவ&னப் பார்த்துக் கொன்டே செதிறனர். மகுடபதி செத்திாம ரையின் வரவுக்காக ஏங்கி நிற்கிருன் என்றே அவர்கள் எண்ணி னர். ஆகளுல்தான் அவனைப்பார்த்து ஏளனப் பார்வையை வீசி விட்டுச் சென்றனர்.

செத்தாமரைக்காக அவன் தின்ற ாேதும் ஆணரிகள் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் சென்றனர். அப்போதெல் லாம் அவன் அவர்கள் பார்வையைப் பற்றியோ, சிரிப்பைப் பற்றியோ கவலைப்பட்டது கிடையாது. ஆளுல், இப்போது அவன் மனம் சிறிது கலங்கியது.

"காதலிலே தோக்கியுற்ருஇ னாளை யொருவன்.' என்று காற்றிலே மிதந்து வந்த கானம் தனக்கென்றுதாகி பாடப்பம் டது என்று இவன் நிகிசத்தான்

"வாழ்நாள் முழுவதும் சென் தொடர்பின்றித் தன்னுஇ வாழ்ந்துவிட முடியும் என்றென்னிக் கொண்டிருந்த தன் உள் ளம் இப்படித் தடுமாற்றம் கொள்வதற்காகச் சிறிது வருந்தினன். மனதைக் கட்டுப்படுத்த முடியாத கோழை என்று ஆகினேயே நொந்து கொண்டான்.

மகுடபதி நிற்பதைக் கன்டு சிரித்துக் கொண்டே அலுவலகத் தின் படிகளே விட்டு இறங்கி வந்தாகி வரதன். தனிமையில் இருக்கும்போது மகுடபதியுடன் போராட்டம் நடத்திய "காதல்