பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ፇ

கொஞ்சம் வரதனேக் கண்டதும், கலக்கமின்றி இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறது. மகுடபதியைக் கண்டு வரத இ சிரித்தான், மகுடபதி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பது வரதனுக்கு ஆச் சரியமாகவே தோன்றியது.

செந்தாமரையுடன் சேர்ந்துபழகத் தொடங்கினதும் மகுடி பதி வரதனுக்காக வாயிலின் காத்து திற்கும் பழக்கத்தைக் இது விட்டிருத்தான். இன்று மீண்டும் தனக்காக அவன் காத்துக் கொண்டு நிற்பதைக் கண்ட்தும் வரதனுக்கு ஆச்சரியமாகவே தோதி றியது. r

மகுடப்தி தோள்களில் செந்தாமரை யென்ற கிள்களமொழி வாள் தொஇதிக் கொள்ளத் தொடங்கியபின், அலுவலகத்தி லேயே இனவராலும் இரட்டையர்கள் என்று போற்றப் பட்ட வர்கள் சிறிது கலை. பிரித்திருந்தனர். >

சான்ன வசதது ஏதாவது தெரிந்ததா? த.இ.கின் நெருங்கி வந்து கொண்டிருந்த் வர்தன நோக்கி மகுடபதி கேட்டான்.

வரதன் பதில் சொல்லாமல் நடந்து கொண்டிருத்தான். அது மகுடபதிக்கு என்னவோ போல் இருந்தது.

சிறிது தூரம் நடந்ததும் மீண்டும் "அண்டுபிடித்து விம் டாயா?" என்று கேட்டு விட்டு வரதன் முகத்தை ஆவலுடன் பாரீதிதான்.

இல்ெைகன்று வாயால் சொல்வதற்குப் பதிலாகத் தைைய ஆட்டினன் வரதன். அதைப் ஜார்த்து மகுடபதியின் முகம் வாடி விட்டது. * - - - - .

அதன் பிறகு இருவரும் ஒன்றும் பேசாமலேயே நடந்து கொண்டிருந்தனர். இருவரி முகங்களிலும் சிந்தனை ரேகை ஒடிக் கொண்டிருந்தது. -

செந்தாமரையைப் பற்றி எப்படி விசாரி இதறிவது என்று.சித் தனேயுடன் நடந்து கொண்டிருந்தான் வரதன்.

செந்தாமரையை இனிமேன் காணமுடியாதோ என்ற கவ.ை நிறைந்த சிந்தனையுடன் ம்கு-பதி நடத்து கொண்டிருந்தர்ன்,

அவர்கள் இருவரையும் சிந்தனையிலிருந்து கிடுபடச் செய்தது ஒரு நிகழ்ச்சி! இவர்களுக்குச் சிறிது முன்னதாக வெறி கொண்டி வர் போல், தானகவே பேசிக் கொண்டு சென்று கொண்டிருந் தாரி ஒரு பெரியவர். அவர் என்ன பேகசிவிருர் என்று இவர்க ளால் உணர் இது கொள்ள முடியவில்.ை

அந்தப் பெரியவரின் பின்னல் கைகொட்டி தசைத்து அவரை ஏளனம் செய்தபடியே, பல சிறுவர்கள் பின் தொடர்ந்து சென்ற ர்ை. என்ன காரணத்தால் சிறுவர்கள் அந்தப் பெரியவரைப் பின் தொடர்ந்து செல்கிருக்கள் அன்று அவர்களைக் கேட்டால் அது அவர்களுக்குத் தெரியாது. விளையாட்டுப் பருவம். அது அவர்களுக்கு வேடிக்கை நிறைந்ததாக இருந்தது. * . . . . . .

சிறுவர்கள் செய்து கொண்டு வந்து குறும்புத் தனத்தால் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் நின்று