பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பெரியவரையும் சிறுவர்களையும் வேடிக்கை வாரிக்க ஆரம்பித் தனர். .

வரதனும் மகுடபதியும் சிறிது நேரம் நின்று கூட்டத்தின் மதி தியில் அகப்பட்டுத் தவிக்கும் அத்தப் பெரியவரை உற்றுப் கார்த்தனர்.

அவர்களும் பெரியவரைப் பைத்தியம் என்றே கருதினர். "'பாவம், பைத்தியம்கோல் இருக்கிறது' என்று வரதன் ஆனுதா பத்துடன் கூறிஞன். அதைக்கேட்டு மகுடபதி சிரித்தான். மகு உங்தி ஏன் சிசித்தால் என்று வரதனுக்குப் புரியவில்லை. -

"என்ன சிவிக்கின்ருய்?" என்று கேட்டான் வரதன். "இன்னும் சில தர்ட்களில் என் தியுேம் இப்படித்தான் ஆகி விடும்போகி இருக்கிறது" என்ருன் மகுடபதி,

'ஏகி இப்படியெல்லாம் பேசுகிருய்?' என்று வரதன், தன் நண்பனே அன்போடு கண்டித்தான். அதற்கு மேலும் அவர்களைப் பேசிக் கொண்டிருக்க விட்வின்,ே அவர்கள் காதிகி விழுந்த கூச்சல்

சிறுவர்களுக்கு மத்தியில் அகப்பட்டுத் தவித்தக் கொண்டு நிகிற பெரியவர் விடுதன் பெற்றவர்போல் ஆவேசத்துடன் அதி தச் சிறுவர்களே விலக்கிக் கொன்டு ஓடினர். ஆனல் சிறுவர்களா விடுவார்கள்? 'டேய்! பைத்தியம், ஒடுதடா பைத்தியம் ஒடு தடா!' என்ற பெருங் கூச்சலுடகி அவ்ரை விரட்டிக் கொண்டே ஒடிஞர்கள் ஒரு பையன், சாயிேல் கிடந்த சக்லே எடுத்து, ஒடிக் கொண்டிருந்த் பெரியவர் மேக் வீசினன். கூடி நீன்ற மற் நச் சிறுவர்களும் அவன் காட்டிய ஆத்த விழியைப் பின்பற்றினர், இந்த நிகழ்ச்சியால் சாலையில் குழப்பம் வனtத்தது. பெரியவர் ஒடுத்தும் சிறுவர்கள் டேய்...டேய்...' என்ற சத்தித்துடன் விரட்டுவதுமாகவே இருத்தனர்.

பிள்ளைகள் துரத்த, பெரியணர் ஒட, இந்தத் திருவினேயாடல் சாயிேல் நடத்து கொண்டிருந்தவர்களை யெல்லாம் நின்று வேடிக் கைப் பார்க்கும்படியாக்கி விட்டது, சிறுவர்களுக்குப் பயந்து வேகமாக ஒடிசப் பெகியவர், எதிரில் வேகமாக வந்த காரின் முன் ஆகப்பட்டுக் கொன்டாt. காரோட்டி எவ்வளவோ சாமர்த்தியமாகக் காரைப் பெரியவர் மேல் மோதி விடrடில் ஒட்ட முயற்சித்தும், முடியாமல் போய்விட்டது கார் பெரிய அரிமேல் மோதியே விட்டது. கார் மோதிய ஆதிரிச்சியால் பெரி கவர் கீழே விழுந்து விட்டார். அதுவரையில், 'ன்பத்தியம்... :ைத்தியம்' என்று இவரை விரட்டியடித்துக் கொண்டிருந்த சிறு வர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டனர்.

அடிபட்டு விழுந்த பெரியவரைச் சுற்றி பெருங் கூட்டமே கூடிவிட்டது. - -