பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

கூட்டம் கூடியதே தவிர ஒருவரும்.துணிந்து, முகி வந்து அவ ருக்கு உதவி புரியத் துணியவில்லே. எல்லோரும் நமக்கென்ன வந்தது என்று என்ணிக் கொண்டு கம்மா இருந்தனர்.

தூரத்தின் இருந்து இந்த நிகழ்ச்சிகளே எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகுட்பதியும், வரதனும் கூட்டத்தின் அருகிகி வந்து கூட்டத்தை விளக்கிக் கோன்தி உள்ளே சென்று பார்த்த னர். aெரியவர் அதிர்ச்சியால் சுய நினைவற்றுக் கிடந்தார். அவரிகள் இருவருமாக சேர்ந்து அவரைத் தூக்கி அருகில் இருந்த வன்டியில் படுக்க வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற Քafi .

காயம் அதிகமில்லே என்ருலும் அவர் சுயநினைவடைய முடியா மல் இருந்தார் பலவீனமான் நியிேல் உடல் இருந்தமையாகி மருத்துவர்கள் மிகுந்த சிரத்தையுடன் அவரைக் கவனிக்க வேண்டியதாயிற்று. - அதிர்ச்சியால் பலவீனப்பட்டிருக்கிறது இருதயம். இரத்தம் வேறு ஜொளியாகி விட்டது. வேண்டியவர்கள் யாராவது ஒரு ஊர் அருகிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதன் பேரில் மகுடம்தி தானே இருப்பதற்குச் சம்மதித்தான் - இரவு முழுவதும் பார்த்து பிராணவாயு செலுத்தி, காயிே லும் சுயநினைவிடையவில்ன்யென்ருல் இரத்தம் செலுத்த வேன் டும். உங்கள் இருவரில் யார் இரத்தம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார்கன் மருத்துவர்கள்.

தகினேப்போல், ஏதோ ஒரு திகழ்ச்சி தாக்கியதால்தான் அவர் :ைதிதியம் ஆகியிருக்கிருர் என்று மகுடபதி என்னினுளுே என்னவோ, தானே இரத்தம் தருவதற்கும் இசைந்தான்.

மகுடவதியின் போக்கை வரதனுல் புரித்து கொள்ள முடிய வில்.ை காரணம் இல்லாமல் எலோவற்றிற்கும் தாளுகவே முத்திக் கொள்வது அவனுக்கு வியப்பை ஆளித்தது

வரதனே வீட்டுக்குப் போகும்படி கூறி, தான் மருத்துவ மனையிலேயே தங்கிக் கொண்டான் மகுடபதி. -

வரதன் தானும் தங்கியிருப்பதாக எவ்வளவோ துளிரம் சோல்லியும் மகுடபதி அவனை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிஷ்டான்

| |

மறு நாள் காலையில் அலுவலகத்திற்குப் போவதற்கு முகி அாகவே, வரதன் மருத்துவமனேக்கு வத்து விட்டான். அவன் வரும் வரையில் பெரியவருக்கு திகனவே வரவே இல்.ை

அன்று தனக்கும் மகுடபதிக்கும் அலுவலகத்தில் ஒய்வுக்கு ஏற் பாடு செய்து விம்டு வரதனும் மருத்துள்மனையிலேயே தங்கிளுகி.