பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3

காதல் விளையாட்டுத்தானே!" என்று கூறி மகுடபதியையும் செற் தாமரையையும் பார்த்தான் வரதன். -

பெரியவருக்கு எல்லாம் புரிந்து விட்டது, 'ஆப்படியா?" என்று மட்டும்தன் கேட்டார். -

பிரித்தகர்கள் கூடிளுல் பேசவும் முடியுமோ செத்தாமரை யும், மகுடதியும் ஒருவரை யொருவர் விழிகளால் பாரித்துக் கொண்டனர்.

"நீ வாழ்க்கைத் துணைவராகத் தேர்த்தெடுத்த சரி இவ்வளவு நல்லவர் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டதம்மா!" என்று தழுதழுத்தக் குரலில் கூறிஞர் பெரியவர். -

"புரியாத போதும், புரித்து கொள்க முடியாத போதும் மனிதர்கள் மற்றவர்களேப் பற்றி மட்டமாக மதிப்பதுதான் உலக வழக்கமாயிற்றே!' என்ருன் வரதன்.

--இ.போதுதான் எல்லையில்லா மகிழ்வால் துள்ளிக் குதிக்கி றது என்னுள்ளம். என்ரு பெரியவர். -

"என் மனம் மகிழவில்லேயே ஆப்பா!' என்ருள் செந்தாமரை. / .

"மனம் போல் வாழ்வு கிடைக்கப் போகிறது என்பது அறிந்துமா மனம் மகிழ்ச்சியடையவில்லை" என்று கேட்டார் செந்தாமரையின் தந்தை, 'நாங்கள் அந்தப் பாழும் குடியை நிறுத்தாமல் இனக்கு எப்படிகப்பா மகிழ்ச்சி தோன்றும்' என்று கேட்டு விட்டு முகத்தைப் பார்த்தாள் செந்தாமரை.

"இனிமேலும் அந்த மதுவைத் தொடுவேன் என்று எண்ணுகி ருயா இல் மா னன் அருமை மகள் க்சந்தாமரையின் மீது ஆணை பிட்டுச் சொல்கிறேன், இனி ஒருபோதும் மதுவைத் தொட மாட்டேன். இது உறுதி!' என்று உணர்ச்சியுடன் பேசினர் பெரியவர். - - 's

த தையின் பேச்சைக் கேட்டு செத்தாமரையின் முகம் மலர்ந் தது டன்னகைத்தபடியே மகுடசதியை ஒரக்கண்ணுல் பார்த்தாள். - ஆங்களுக்குக் கிடைத்த "மனம் போல் வாழ்வு பற்றி ஈரிரு

விழிகளும் பேசிக் கொண்டன. . . . .

வர்தன் சிரித்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து மெல்ல நழுவினன். பெரியவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். . . . . தனிமையின் வி.ப்பட்ட காதலரி என்ன செய்வது என்று தெரியாமல் ಆಕ್ಟಿಶಿಪತಿ கொண்டிருந்தனர். * - அடுத்த வாரம் தெந்தாமரை-மகுடபதியின் திருமணம் சிறம் பாண முறையில் நடத்தேறியது. - . .

திருமணக்கிற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் மனம் aோல் வாழ்வு பெற்றிஇவீர்களாக!' என்று கூறி மணமக்கண் வாழ்த் தினர். - - •, -

முற்றும்.