பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9翼

அவர் தின் கவஇக்கிடமானதாகக் காணப்படுகிறது. பாசத்தை மதித்தாவது தந்தையின் நிஇக்காக இரக்கம் கொண்டு நீ எங் கிருந்தாலும் உடன். உன் தந்தையைக் காண லத்து சேர வேண்டும். விரைந்து வருதல் மிகவும் நல்லது. உனது தயக்கம், தடுமாற்றம் உன் தந்ல்தயின் உயிர் குடிக்கும் எமனுக அமையும், விரைந்து வரவேண்டும் என மீண்டும் டீவன மூட்டுகிறேன்.

ம்குடபதி

இது போல ஒரு விளம்பரத்தைத் தயாரித்துக் கொண்டு. தினத்தாள். காரியாலயத்திற்குச், சென்று, அதைப் பிரகரிக்க ஏற்பாடு செய்து விட்டுத் திரும்பின்ை வர ஆகி. -

மறுநாள் மாலே ஐந்து மணியளவில் பெரியவருடன் வரதனும் மகுட பதியும் அமர்த்து :ேசிகி கோன்டிருத்தனர் இரத்தம் கொடுத்தமைக்காக மகுடபதிக்கு நன்றி தெரிவிக்கும் விகையில் பெரியவர் சிேஞர். -- -

ஆப்போது இங்கு அமர்ந்துள்ள ஆத்த மூவரும் வியப்படையும் படியாக அவசர அவசரமாக கையில் தினத்தாளு என் உள்ள்ே நுழைந்தாள் செந்தாம ைஅவள் தன் தந்தையைக் கண்டதும், "அப்பா' என்று அலறிக் கோண்டே அவரைக் கட்டிப்பிடித்துக் ஆத்தினுள். ஒன்றும் புரியாமல் மகுடபதி திருதி குவெண் விழித்துக் கொண்.ே உஅேrt:திருt ன் - - - என்ன விட்டு கிட்டு எங்கேயம் மா போய்விட்டாய்? பெரிய வரின் இதயத்தில் தேங்கிக்கிடந்த பாசம் கதறியது. -

தந்தையும் மகளும் ஏசகாலத்தின் மகுடபதியைப் பார்த்தார் அள். 'இவர் தான மது எனக்கு உயிர் கொடுத்த உத்தமர். இவர் மடடும் இரத்தம் கொடுக்காமலிருந்தால் நீ என்னை உயிரு டன் பார்த்திருக்க முடியாது ' என் ருர் . -

அவர் rெடுத்த விளம்புரத்தால் ன் இப்பா ந ன் ஆகி கள் நிைேய அறிந்துகொள்ள முடித்தது' என்ருள் செந்தாமரை,

என்ன? ன்று புரியாமல் கேட்டான் மகுடபதி. "புத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டது அடியேன் செய்த சைங்கரியம் ' என் முன் வரதன் - - -

'மகுடதி என்று பெயர் போட்டிருத்கதே' என்று கேட்டு விட்டு வரதன் முகத்தை பார்த்தாள் செந்தாமரை.

'மகுடபதியில் பெயர் போடாவிட்டால் நீ இவ்வளவு கிரை வாக உன் தந்தையைக் காண வந்திருப்பாயா!' என்று கேட்டுச் சிரித்தான் வரதன்.

"இவரை உனக்கு முன்பே தெரியுமா அம்மா?" என தன் மகளைக் கேட்டார். செந்தாமரையின் தந்துை. * , ,

"தெரியுமாவது, ஆந்தையையும் டிகளும் பிரித்து வைப்ப். தற்குக் காரணமாக இருந்ததே இவர்கள் இருவரும் விகிளயாடிய