பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

நாணம் என்பது எப்போதும் இசிபத்தின் சாரலிலேயே உள் ளது. துன்பம், துக்கம் இரண்டும் அதன் மீது படர்வதில்.ை அப்படிப் படர்ந்தால் நாணம் என்ற கொம்பு மறைத்துகிடும்.

செந்தாமரை த:ளு வே ஒரு காதன்ைனத் தேர்த்து எடுத்துக் கொண்டாள், அவனும் அவளுடன் வே ைபார்ப்புடின், செந்தா மரையும் அவனும் ஊர் சுற்றுவதாகவும், ஒளுஇ அவள் உதிதி யோகத்திற்கே கூட ஆத்து தேரலாம் என்று யாரோ ஒருவன் என்னிடம் வந்த சென்ன்ை. அதைக்கேட்டு மது மயக்கத்திவி ருந்த தான் மதியிழத்தேன்,

செந்தாமர்ைவைக் கத்தேன். அவள் உத்தியோகத் திற்குப் போகவேண்டாம் என்று தடை விதித்தேன். அதோடு விட்டிருந்தால் கூட அவள் என்னே கிட்டுப் பிந்த்திருக்க மாட்டாள். - -

தனபாலின் போதனேயால் தனபாலுக்கு மணம் மூடித்துக் கொடுக்கப் போவதிாகக் கூறினேன். அவள் வேண்டாமென்று எவ்வளவோ கெஞ்சிப் கதிர்த்தாள் மதிமயக்கத்தில் மயங்கிய என் அறிவு செத்தாமரையின் வேண்டுகோளே ஏற்கவின் நிச்ச யம் தனபாலுக்குத்தான் நான் மணம் முடித்துக் கொடுப்பேசி என்று கூறினே. இதைதி கேட்டு நான் சொன்னபடியே செய் வேன் எஇறு அஞ்சியோ என்னவே. நான் வெளி பில் போல்த் திரும்புவதற்குள் வெளியேறி விட்டாள். ஆதற்குமேல் பெரிய வர்ால் பேச முடிவில்க் கண்கள் குளம் வின. அண்ணிர் தாரை காரையாக பொழிந்தது.

அவப்ேபடாதீர்கள் எல்லாம் நன்மையாகவே முடியும்' என்ருன் வரதன். மகுடதி இர்த்த தானம் கொடுக்கி வ்ந்தது சேந்தாமரையின் தத்தைக்குத்தாகி எஇபதறிந்து வரதன் பெருமை கொன்டான் மகுடபதி பைத்தியக்க சாதி தினம்ாக தடத்தி கொண். ஒரு வகையில் நன்டிையாகவே முடித்தது என்று வரதன் மனதிற்குள் எண்ணி மகிழ்த்தான்.

செந்தாமரையைப் பற்றி எண்ணிப் பார்த்தாகி அவள் தன் தந்தையை விட்டுப் பிரிந்து ஏன் செல்ல வேண்டும், இப்படி பிரித் தாலும் மகுடபதியிடம் சொல்லாமல் செல்ல அவள் மண்ம் எப் பு:ஆதி த இந்தது.

"அப்படியென்ருல் தன் காதலன் மகுடபதியிடம் அல்லவா அவள் நடந்தவைகளைக் கூறி ஆறுதல் தேடிக் கொண்டிருக்க வேதி:டும்?

செந்தாமரைக்கு!

உன் பிரிவாற்றுமையின் கொடுமையை தாங்காமல் உன் தத்தை சித்தப் பிரமை கொன்டு சாயிைல் தடக்கும்போது அரில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டிருக்கிருச். சுய நினைவற்ற தியிேலும் உன் நினைவாகவே பிதற்றிக் கொண்டிருக் கிரு.ரி. தன் செனலுக்காக வருத்துவது போல் காணப்படுகிறது.