உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# to அணையா விளக்கு. அழகப்பர் கலைக் கல்லூரி, காரைக்குடி, 20-10–1957. கேரிசை ஆசிரியப்பா ெ ഭധ கோடையில் வாழ்வின் குறிக்கோ ளாக உடையோன் அழகன் ஒருதனிச் செம்மல் திரைகட லோடித் தேடிய செல்வம் குறைவற வார்க்கும் நறுதெய் யாகக் கலைத்திறன் முற்றக் கைவலா கியற்றிய நிலைத்தநற் கூடம் நெடியதோர் தகழியா ஏற்றிய விளக்கின் இலங்கொளி பெற்றுத் தோற்றிய அறிவால் துலங்கிடும் மணிகாள், விளக்கெனும் ஒருசொல் விளக்கிடும் பொருளை உளத்தினிற் புலப்படத் தெரிந்திடல் நன்றாம்: இருளெனும் ஒருபகை எங்கும் பரந்து பொருள தெரி யாவணம் புதைத்ததை மறைத்திடும்! தெரியாப் பொருளைத் தெள்ளிதின் நமக்குத் தெரியச் செய்வது செவ்விய ஒளியே: விளங்காப் பொருளை விளக்கிய ஒளியை விளக்கென முன்னோர் விளம்பினர்; அதுதான் உள்ளும் புறமும் ஒளிசெய் வகையால் கொள்ளும் இருவகைக் கறெனக் கூறுவர்; T-_ திகதி = p: ': ു ണ് ശ്ര