| + | விளக்கொன் றிருந்தும் விளங்கா மாந்தர் கிணற்றில் வீழும் கெடுநிலை யுற்றார்: காலைக் கதிரவன் தோன்றிய பிறகும் நீளத் துயிலுதல் தெறியோ? முறையோ? அறியாப் பேரிருள் அகற்றிட எழுந்தான் தெறியால் முறையால் நீள் கதிர்ச் செல்வன்; எழுக எழுக என்றினிப் பாடுதும் தொழுக தொழுக சுடரெனப் பாடுதும்: தூண்டும் விளக்கெனத் துலங்கிடும் மணிகாள் வேண்டும் வேண்டும விழிப்பினி வேண்டும்; , நும் பா லமைந்துள நுண்ணறி வொளியைக் கண்பேற் காக்கக் கருதும்தும் ஆசான் தாண்டத் தூண்டத் துலங்கிடும்: ஆதலின் துண்டும் விளக்கெனச் சொல்லினம் நூம்ம்ை: அத்தகு விளக்கினை அனுகிய யாமும் ஒத்தநன் முறையால் துண்டுதல் அயன் மொழிப் பற்றெனும் ஆரிருள் நீங்கிட, உயர்மொழி தாய்மொழி ஒன்றே விளங்கிட, .pyano обол импт விளக்கென ஆக்குதல் எங்கடன் துணையாய் வருகெனத் துண்டுதும் யாமே: எம்மொழி யாயினும் அம்மொழிக் கடினம் செய்ம்முறை வேண்டேல், செந்தமிழ் வேண்டி எழுக எழுக என்றுமைத் தாண்டித் தொழுக தொழுக சுடரென /km 。 மொழிவதே எங்கடன் முயலல்தும் கடனே. g/ so. & Fo o o 菁、 }: --- -
பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/112
தோற்றம்