உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- \ கவிஞரின் படைப்புகள். முடியரசன் கவிதைகள் தமிழக அரசின் பரிசில் பெற்ற கவிதைத் தொகுப்பு காவியப்பாவை இசைப்பாடல்களின் தொகுப்பு கவியரங்கில் முடியரசன் அரங்கேறிய கவிதைத் தொகுப்பு பாடுங்குயில் கட்டுப்பாட்டுள் அடங்கிய புதுமுறைக் கவிதைகள் நெஞ்சு பொறுக்கவில்லையே கீழ்மைகளை வெறுக்கும் கவிதைத் தொகுப்பு - மனிதனைத் தேடுகிறேன் பண்பாட்டுக் குறைகடியும் கவிதைத் தொகுதி பூங்கொடி மொழிக்கொரு காப்பியம் வீரகாவியம் தமிழக அரசின் பரிசில் பெற்ற பாரசிகக் கதைக் காப்பியம் ஊன்றுகோல் பண்டிதமணி வாழ்க்கை வரலாற்றுக் காப்பியம் 2 * 2 நாடகக் காப்பியம்