பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... o. --- "சங்கப் புலவர் தம் பாடலே பாடல் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதி யாரைப் பாட்டனாகவும், பா:திதாசனாசைத் தந்தையாக வும் கருதிக் "குலமுறை கிளத்தும் " கொள்கையுடையராக விளங்குகிறார், பெரும்பாலு:ம் தன்னை பதத்த லயம் தன் கீல் s' இருக்கும் இயல்பினர் புட்டி'களின் துணையால் அன்று: எட்டியகரை சிந்திக்கும் இயல்பினால், கனவிலும் கவிதை பாடுவது என்பது இ வ. ருக் கு உள்ள தனித்திறனாகும். கனவிற் பாடிய கவிதையை மறுநாள் க. லையில் எழுந்து வரி மாறாமால் எழுதிவிடும் ஆற்றல் வியப்புக்குரியது. இஃது இயற்கை வழங்கிய அருட் கொடை என்றே கூறல் வேண்டும். "அழகின் சிரிப்பு' என்ற இவர்தம் கவிதை 1951 ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் முதற் பரிசுக்குரியதெனப் ப எ வே த் த ர் பாரதிதாசனால் தேர்த் தெடுக்கப்பெற்ற சி ற ப் பி ை ையு ைட ய து. 1966இல் 'முடியரசன் கவிதைகள்' என்ற நூலும் 1973 இல் வீர காவியம்' என்ற நாலும் தமிழக அர சின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பல பாடல்கள் சாகித்திய சகா தெமி பால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி:ெர்க்கப் பட்டுள்ளன. o 1988இல் பறம்பு மலையில் நடந்த பாரி விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர்க்குக் : கவியரசு" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். 1979ஆம் ஆண்டு பெங்களுர் உலகத் தமிழ்க் கழகத்தினர் இ ைர அழைத்துப் பொன்னாடை அணிவித்து பொற்பேழையும் வழங்கினர். இதுபோலவே இவற்பாற் பயின்ற மாணவர் சிலர் இவர்தம் ம ணி வி ழ நாளன்று ( -10-1979) பொன்னாடை போர்த்துப் பொந்கிழி வழக: