பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வாழ்வுப் பாதையில் - பக்தி திருச்சி வானொலி நிலையம் 1 4-4-1970 തു 4 ? تم ? کیے ശ് "ஆண்டவனே எனைக்காக்க உன்னை யன்றி ஆருள்ளார். இவ்வுலகில்? வேண்டி நிற்போர் வேண்டுவதை வேண்டியவா றளித்துக் காத்து வினைதீர்க்க வல்லவனே! கருணை நெஞ்சம் பூண்டவனே! பொன் பொருள்கள் போகம் ஈவோய்! புத்தாண்டுப் பிறப்புக்குப் பரிசுச் சீட்டு வேண்டியவை வாங்கியுளேன்; மற்ற வர்க்கு /? rழாமல் தடுத்ததனைக் காப்பா யப்பா!' 'பரிசென்றால் ஒன்றிரண்டா? பத்து ل فاعته பகவானே உனை நம்பி வாங்கி யுள்ளேன்; அரசென்றால் ஈதன்றோ அரசு! நல்ல ஆண்டவனும் நீயன்றோ? பத்து லட்சம் பரிசொன்றும் எனக்குவரச் செய்து விட்டால் பாரிலுனை எந்நாளும் மறக்க மாட்டேன்; வரிசையுடன் வெள்ளிவிளக் கொன்று வாங்கி வைத்திடுவேன் சந்நிதியில்; அருள்வா யப்பா!'