பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** s ●。*** ** o *" - & . . . . * * o o * * o *" 3. o :*** o * o h - கவி ஞரை ப்பற் ി-് * ജ് :് - L - 寰 *్క" *- o * 曾 - * ... | பாவலர் மணி ஆ. பழதி of i- , , of “o go so at o: .. *... i * -- - 3.; so , , ' பெரியகுளம் ...... ம து ை ர மாவட்டத்தின் எ ழி ல் கொஞ்சும் இகரம் மட்டுமன்று; இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பசியைத் தணிக்கத் தமிழ் வி ரு த் து படைத்த கவியரசு முடியரசனாரை ஈன்றெடுத்த நகரமும் ஆகும். 7-10-1920 தமிழ் நெஞ்சங்களில் நிலைபெற்று விட்ட நாள். ஏனெனில், அதுதான் கவியரசு முடியரசனார். கப்பராயலு - சீதாலட்சுமி என்பார்க்கு மகனாகப் பிறந்த நல்லநாள். " பிறப்பினாலேயே பெருமை வந்துவிடுமா ?” என்று சிலர் வினவுவர். வாழ்வின் சிறப்பினால் பெருமை வளர்கின்ற பொழுது அது பிறப்பையும் பெருமைப்படுத்தி விடுவது உண்மைதானே! - h. உரிய வயதில் தொடக்கக் கல்வி கற்பிக்கப்பட்டது. தாய்மாமன் துரைசாமி பிற்கால இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர், இதனால் 'இலக்கியச் சாறு பருகும் பழக்கம் இளமையிலேயே இவருக்குக் கி ட் டி. ற் து కl. இந்தக் கவிதை மீனுக்குப் பெரியகுளத்தை நல்ல நீச்சல் களமாக ஆக்கிற்று, - வளைந்து கிடக்கும் மேற்குமலைத் தொடரும் அதில் மேய்ந்து திரியும் மேகக் காட்சியும்.இசைபாடும் புள்ளினமும் இறங்கிவரும் சிற்றாறும்-வெள்ளிக்காசை கண்டிவிட்டாற். போலத் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களும் வெடித்துச் சிரித்துக் காண்பவர் விழியைக் கவரும் வாசமலர்க் குலமும், துரைராசுவின் இதயத்தைக் கவர்ந்தன; எ ன் ன வே செய்தன: தாய்மாமன் துரைசாமி ஊட்டிய இலக்கியச்சாறு : தன் வேலையைத் தொடங்கிவிட்டது,