98 இதுவா முன்னேற்றம் ? திருச்சி வானொலி நிலையம், 14-1-1966, ”ط 21ه لوى 7ى ۱يي ,g முன்னேற்றம் பெற்றுவிட்டீர் மூடத் தனத்தை எலாம் பின்னேற்றிச் சுட்டெரித்தீர் பேருவகை கொள்கின்றேன்; ஆனலுந் தாய்க்குலத்தீர் அன்பால் நான் ஒன்றுரைப்பேன் மேனாளில் செய்தவற்றை மீண்டும் நினைந்துளத்தில் வாங்கும் பழியுணர்வால் வாட்டாதீர் ஆண்குலத்தை; ஏங்கும் அடிமையென எண்ணி வருfதாஇர்: /த் முன்னேற்றம் என்றுரைத்து மொய்குழலீர் செய்பவைதாம் இந்நாட்டுப் பண்பாட்டை எள்ளி நகையாடும்; கார்குழலேக் கொவ்வைக் கனியிதழை, வண்ணஎழில் சேர்முகத்தைக், கைவிரலைச் செய்யும் அலங்கோலம் கண்டுவிடின் ஐயஒ கண்ணிர் பெருகிவரும்: பண்டை எழில்சிதைக்கும் பான்மையிதா முன்னேற்றம்? கொண்டான் தவித்திருக்கக் கொஞ்சுமொழிப் பிள்ளைகளும் திண்டாடிக் கூவத், தெரிவையர்கள் சங்கமென்று வீட்டை மறந்துவிட்டு, வெள்ளைப் பொடிபூசி, ஈட்டும் பண்ச்செருக்கை எல்லார்க்கும் காட்டுதல்போல் கையில் அசைந்தாடக் காசுப்பை தொங்கவிட்டு, மெய்யின் எழில்காட்டி வீதிஎலாஞ் சுற்றாதீர்;
பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/99
தோற்றம்