பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாளைநகர்ப் பண்பாளன்

27–11–1974

சொல்லப் பழகியவன் சொல்லரிய வெல்லப் பழகியவன் விரனவன்

என்னுளத்தைத் தொட்டுணர்ந்தே ஏற்ற பொன்னுளத்தன் ஒர்வயிற்றோன் போல்.

உண்ணென் றுரைத்துரைத்தே ஊட்டி தண்ணென் றியற்றுந் தகவுடையன் பாட்டெனவே என்பாற் பழகும் கூட்டுணர்வால் விஞ்சுமனங் கொண்டு.

வந்தோர் குறையகல வாழப்

தந்து புகலளித்துத் தாங்குமிடம் கேளாக எண்ணிக் கிளர்ந்தெழுந்த வேளாளன் வாழ்கின்ற விடு.

கொஞ்சும் மொழியுடிையன்கூடாரும் தஞ்சம் எனஒருசொல் தந்துவிடின் அஞ்சல் நிலையத் தலுவல்

அஞ்சலெனச் சொல்வான் அவன்.

நண்புளத்தால் - நல்லனவன் துணைபுரியும்

எனதுள த்தைத் -பண்ணென்றும் இயல்புடையன்

பரிந்துரைகள் -வந்தன்னைக் அன்புமணி

வந்திவன்பால் -நெஞ்சுருகி புரிவதனால்

ஒர் வயிற்றோன் - சகோதரன், அஞ்சல் - அஞ்சாதீர்