பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பிரச்சனை
38
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


உவப்பாக இருக்கும். பசியினைப் போக்கியவரை ரசிக்கவும் தோன்றும். வணங்கவும் தூண்டும்.

உறவில் திருப்தி என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமானால் நன்றாக இருக்கும்? சொல்கிறேன். முயல் இன ஆண்மகனும் மான் இனப் பெண்ணும்

காளை இன ஆண்மகனும், குதிரை இன பெண்ணும். குதிரை இன ஆண்மகனும், பெண்யானை இனப் பெண்ணும், திருமணம் செய்துகொண்டு, உடல் உறவு முறையில் ஈடுபட்டால், சாதாரண இன்பமும், ஓரளவு திருப்தியுமே இருவருக்கும் கிடைக்கும் என்பது பெரியோள்கள்

(UDIQ6)].

பூரண திருப்திபெற வேண்டுமானால்? குதிரை இன ஆண் மகனை மானினப் பெண் மகளும் சேர்ந்து பெறுகின்ற உடல் உறவில்தான் பூரண இன்பம் நிலவும். அதற்கு மாறாக, முயலின் ஆண்மகனும் பெண் குதிரை இனப் பெண்ணும் சேர்ந்தால், அது உடல் உறவாக இருக்காது. ஏதோ ஒன்று போல, இன்பத்தை இருவருமே பெறமுடியாத நிலையில் தான் அது முடியும் என்றும் திருத்தமுறக் கூறிச் சென்றிருக்கிறாள்கள்.

முன் கூறியவற்றை தொகுத்துப் பார்த்துக்கொண்டால் உண்மை நிலை புரியும் என்பதால்தான், நான் அதிகம் விளக்காமற் மேலே செல்லுகிறேன்.

பெண் திருப்தியடையாவிட்டால்? ஆண், தன் உணர்வுகள் உந்தி எழுந்திட, விந்து கழிந் த உடனேயே, ஒரு ஆதி மத ரு ப் தி யை அடைந்துவிடுகிறான். ஆனால் பெண்நிலை அப்படியல்ல. பெண்ணுக்குரிய உணர்வுகள் பெரிதும் புயல் போன்றவை.

o- wo