பக்கம்:மனோகரா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காபீ.சி-3 மனோஹரன் 95

நீ :

வி!

தெரியாது,

மாமி, பிராணநாதருடன் தான் சற்று முன்பாகப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது சத்தியசீலரும் ராஜப்பிரியரும் வந்தார்கள்; உடனே எழுத்து வந்துவிட்டேன். மாமீ! என் பிராணநாதர் இறக்கவேண்டுமா ?

கண்ணே விஜயா,இன்னும் நாம் தைரியத்தைக் கைவிடி வேண்டியதில்லை. இன்னும் சற்று பார்ப்போம்.

அம்மணி, இவ்விஷயங்களெல்லாம் நான் தமக்குக் கூறிய தாக வசந்தசேனைகேள்விப்பட்டால் என்னுயிர்ப்போப் விடும். ஆகஸ்ால், தர்யே, நான் தம்மிடங் கூறியதால் ஒருவரிடமுங் கூற்வேண்டாம்.

நீலவேனி நீ ஒன்றிற்கும் அஞ்சவேண்டாம். அப்படின்ே தி கூறியதை நான் உரைக்கவில்லை-பயப்படாதே.

அம்மா, நாணிப்பொழுது இங்கிருத்தலும் தவறு. நான் வருகிறேன் அம்மணி, ஜாக்கிரதை! (போகிறாள்.)

என்ன காலம்! என்ன காலம்! இது உண்மையa. யிருக்குமா? மஹாராஜா மனோஹரணையா கொல்லும் படி கட்டளையிட்டார் சத்தியசீலருக்கு? இல்லாவிடில் இன்றைத்தினத்திற்குள் சத்தியசீலர் உயிரிழக்கவேண் டுமோ? சத்தியசீலர் ஒருகாலும் தன்னுயிர் போனாலும் மனோஹரனுக்குத் தீங்கிழைக்கார்: ஐயோ! நம்பொடு ட்டுத் தர்ம சொரூபமாகிய சத்தியசீலர் உயிரிழக்க வேடுைமோ? இதிருக்கட்டும்-மனோஹரன் இச்சங்கதி யைக் கேள்விப்படுவானாயின், அவன்து, கோபத்தை அடக்குவார் யார்? ஐயோ! நான் புருஷனையாவது பறி கொடுக்கவேண்டும், அல்லது பிள்ளையையாவது பறி கொடுக்கவேண்டும்! தன் பொருட்டு சத்தியசீலர் இறக்ள் மனே ஹரன் ஒருகாலும் சம்மதியான்! ஐயோ! தாளிச் சங்கடத்தை அனுபவிப்பதைவிட பிறவாதிருக்கலா காதா? நாணிப்பொழுது இறப்பேனாயின் இத்துன்பங் களெல்லாம் நீங்கியிருப்பேன்!-அதிலும். பிரயோஜன மில்லை. நாணிறப்பேனாயின் மனோஹரனுக்கு எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியதுப்ோல் சினம் மூண்டு மஹாராஜாவைக் கொல்வானென்பதற்குத் த ை. வில்லை நானே, அவரைக் கொன்றதாகும் இது. மற்றுச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/104&oldid=613498" இலிருந்து மீள்விக்கப்பட்டது