பக்கம்:மனோகரா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மனோஹரன் (அங்கம்:

போதிலும் தங்களுடைய குமாரர்: குமாரராயிற்றே

யென்று கேட்க வரவில்ல்ை நாங்கள், ஆயினும் உயிரி

முக்கும்படி கட்ட்ளையிட்டதைவிட வேறு ஏதாவது

தண்ட்னை விதிக்கலாகாதா? தாங்கள் அறியாத விஷய

மன்று: ராஜப்பிரியர் கூறியவண்ணம் அவரைக் கொல்

பவர் யாரிருக்கின்ற்னர்; அவர் முனிந்தால் இம்மூவுலகும்

பொடியாய் விடுமே ஆகையால், அவரது கோபத்திற்கு

நம்மைப் பாத்திரர்களாக்கிக்கொள்ளல்ாகர்து அதுவு

மன்றி, மனோஹரர் ஒருவரைப்பற்றி நமது பகைவ

ரெல்லாம் அஞ்சியிருக்கின்றனர். அவர் நமது ராஜ்

கத்திலில்லாவிட்டால் அவர்களெல்லாம் .ெ க | ண்

உாட்டத்துடன் நம்மை அதஞ் செய்ய வருவார்கள்:

அன்றியும் மனோஹரர் இப்பொழுதுதான் வெற்றி விஜயனாய் நமது ஜன்ம சத்ருவாய பாண்டியனன்ை கொன்று மீண்டமையால், நமது ஜனங்ளெல்லாம் அவர் மீது அன்பு மிகுந்து, அவரைத் தெய்வம்போல் தொழுது வருகின்றனர். இப்பொழுது அவருக்குத் தாம் தீங் கிழைக்க நினைப்பதைக் கேட்பினும் ஜனங்களெல் லோரும் கலகஞ் செய்வார்கள்! இவைகளையெல்லாம். கருதாவிடினும், தமக்குப் பிற்காலம் அவரில்லாவிட்டால் இவ் விராஜ்யத்தையாள்பவர்யார்?

சந்தேகமில்லை! நாளில்லெயோ? சந்தேகமென்னா? மஹாராஜா! இவ்வளவு கஷ்டம் என்னாத்துக்கு? தம்போ பயித்தியர்கிட்டச் சொல்வி, மருந்து குடுக்கச் சொன்னா சுளுவா தீத்துப் பூடுவாரு அண்ணாத்தே, சந்தேகமென்னா இதுக்கு? அவருக்கும் பயித்தியம் புடிச்சி இருக்குது, உங்களுக்கும் பயித்தியம் புடிச்சி. யிருக்குது. எல்லாருக்கும் பயித்தியம் புடிச்சி இருக்குது: சந்தேகமில்லை! சந்தேகமில்லை!

விகமா! வசந்தனை இங்கு யார் அழைத்துவரச் சொன்னது? அழைத்துக்கொண்டு டே வெளியே!

ஐயா! போதும் உங்கபிரசங்கம், வாங்கோ. பழி ஒரண்டே பாவம் ஒரண்டே வாங்க, ஐயா வாங்க.

இல்லே மஹாராஜா எம் முதுவேகூட வளெச்சுட்டாரு, கப்போல் வனெ ; மஹாராஜா! எப்போல் வளெ1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/113&oldid=613517" இலிருந்து மீள்விக்கப்பட்டது