பக்கம்:மனோகரா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.11 மனோஹரன் 131

摩封

கானகாவது அங்கம் ~డక్షా శాక్జా •:se

முதல் காட்சி

இடம்-பள்ளியறை. காலம்-இாவு.

நீலவேனி வருகிறாள்.

வேண்டும். இவளுக்கு இந்தக் கதி! இன்னும் மற்ற சமரசாரங்களையும் சொல்லி எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளி விடுகிறேன். என்னைப்போன்ற தாதியாயிருந்த வளுக்கு இந்த வாழ்வு வந்தால் எத்தனை நாளைக்கு நிற்கும்? வாழ்வு வந்தாற்றானென்ன? தன் பழைய

நிலமையையும் பழைய சினேகிதர்களையும் மறக்கும்

படியாகவா சொல்லிற்று? தன் பழைய ஞாபங்களை யெல்லாம் மறந்துவிட்டு என்னைத் தன் பணிவிடைப் பெண்ணைப்போலவன்றோ உபயோகித்து வந்தாள்? ஆகட்டும்! ஆகட்டும்!-அதுவுமன்றி உத்தமியாகிய பத்மாவதிக்கும் மனோஹரருக்கும் எ ன் .ெ ண ன் ன தீங்கிழைத்தாள்! அவைகளெல்லாம் இப்பொழுது இவள் மீதே திரும்பிக்கொள்ளுகின்றன! வேண்டும்! வேண்டும்! வசந்தசேனை! சற்றுப் பொறு. சீக்கிரத்தில் பழைய நிலமைக்கு என்னைப் போல் வந்துவிடுவாய்! பயப் படாதே! உன்னை நான் எப்பொழுதும் சின்ன ராணி யென்றல்லவோ அழைக்கவேண்டுமென்று கட்டளை ாயிட்டாய்? இன்னும் அந்த அந்தஸ்து உனக்கு எத்தனை நாள் நிற்கிறதோ பார்ப்போம்! மஹராஜாவுக்கு உன் னுடைய குதெல்லாம் ஏறக்குறைய மு. மு. வ. து ம் வெளியாய் விட்டது. இன்னும் மற்றதையும் நான்

சொல்லி விடுகிறேன், அஞ்சவேண்டாம்.

வசந்தசேனை விரைந்து வருகிறாள்.

துன் (படுக்கையின் மீது சாய்ந்து நீலவேனி! நீலவேனி! நீ

கூறியதெல்லாம் உண்மைதான்; மனோஹரன் கொல்லப் பட்டிருக்க மாட்டான் என்பதற்குத் தடையில்லை. சத்தியசீலனையும் ராஜப்பிரியனையுங்காணோம். இம் மூவருமாகச் சேர்ந்து எங்கேயோ போயிருக்கவேண்டும்! மiாராஜாவும் பத்மாவதியைப் போய்க் க ன் ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/140&oldid=613572" இலிருந்து மீள்விக்கப்பட்டது