பக்கம்:மனோகரா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

வனை :

QJ ಹೆತ್ತನ್ತ :

芮 烈

மனோஹரன் (அங்கம்-4

துண்மைதான். விஜயாவே எனக்கு நேராகக்கூறினான். தீர்ந்தது என்னுடைய வேலை! இனி மஹாராஜா என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப்போகிறதில்லை, ஐயோ! நான் இதுவரையிற் பட்டகஷ்டங்களெல்லாம் வீணாயினவே! வீணாயினவே!

அம்மா, தாங்களேன் துக்கப்படுகிறீர்கள்? எப்படியும் சின் ன ராணியாயிருக்கும் தங்களுக்கென்ன குறை :

நீலவேணி, என்னையினி நீ சின்ன ராணியென்றழைக்க, வேண்டாம். அவ் வாழ்வெல்லாம் அடியுடன் ஒழிந்தது, எப்பொழுது மஹாராஜா பத்மாவதியின் முகத்தை நேரிற் பார்த்தாரோ சபையில், அப்பொழுதே எனக்குத் தெரியும் ! அப்பாதகி வேண்டுமென்றே மூடியிருந்த முந்தானையை அகற்றி, மஹாராஜா தன் முகத்தைப் பார்க்கட்டுமென்றே விட்டிருப்பாள்; சந்தேகமில்லை

இனி ஏதெனக்கிவ்வாழ்வு? மனோஹரனும் தப்பிவிட்' டான், மஹ ராஜாவும் பத்மாவதியுடன் கூடிவிட்டார். தீர்ந்தது! இனி மனோஹரன் என்னைச் சும்மா விடப் பேர்கிறனோ? இப்பொழுது மஹாராஜாவே என்னைக் கொல்லும்படி கட்டளையிட்டாலும் இ டு வார்!ஆயினும் மஹாராஜா நான்தான் இதற்கெல்லாம்

காரணமென்று ஒருவாறு சந்தேகங் கொண்டிருக்கிறாரே

யொழிய, நான் செய்த சூது இன்னதென்று தெளிவாக

அறிந்திலர்: அந்தமட்டும் எனது பாக்யந்தான் அதை

யும் அறிந்தால் தானாகவே என்னைக் கென்று விடுவார்!

-நீலவேனி, ஜாக்கிரதை 1 அந்த நிருபங்களின் சமா

சாரம் ஒருவருக்கும் தெரிவிக்காதே!

இல்லையம்மா. தாங்கள் எனக்கெவ்வளவோ உபகாரங்க ளெலலாம் செய்திருக்கிறீர்களே, அவற்றையெல்லாம் ந - ன் மறப்பேனா ?

சரிதான்: நீலவேனி, என் தலை என்னவோ பணுஆக யிருக்கிறது நீயும் இந்த அறையில் ஒரு புறமாக உறங்கு சற்றே.

அப்படியே அம்மா, (ஒரு புறமாய்ப்படுத்துக்

கொ ள்கிறா մ 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/141&oldid=613574" இலிருந்து மீள்விக்கப்பட்டது